MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 8th Apr 2023: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் வெடிக்கும்..! கடின உழைப்புக்கான கிரெடிட் கிடைக்கும்

Today Rasipalan 8th Apr 2023: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் வெடிக்கும்..! கடின உழைப்புக்கான கிரெடிட் கிடைக்கும்

ஏப்ரல் 8ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 08 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

குடும்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள் பாசிட்டிவாக இருக்கும். நண்பருடனான பழைய பிரச்னை மீண்டும் எழும். ஆன்லைன் ஷாப்பிங்கின்போது பட்ஜெட்டை கவனத்தில்கொண்டு செயல்படவும். குடும்பத்துடன் ஆன்மீக செயலில் ஈடுபடுவீர்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

கடின உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் கஷ்டமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக ஈடுபாட்டால் மன அமைதி நிலவும். சவாலை ஏற்றுக்கொள்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். நேர்மறையான செயல்களில் பிசியாக இருப்பீர்கள். தொழில் விஷயங்களை தவிர்க்காதீர்கள். 
 

312

மிதுனம்:

மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மன அமைதி அடைவீர்கள். முக்கியமான வேலை ஒன்றை முடிப்பீர்கள். முக்கியமான உரையாடலில் தகாத வார்த்தைகளை பயன்படுத்திவிட வேண்டாம். கமிஷன், இன்சூரன்ஸ் சார்ந்த தொழில்களில் ஆதாயம் கிடைக்கும்.
 

412

கடகம்:

உங்கள் கவலைகளும் பிரச்னைகளும் இன்று தீரும். உங்கள் திறமையால் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். தவறான செயல்களிலிருந்து ஒதுங்கி இருக்கவும். இல்லையெனில் பிரச்னை ஏற்படும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 

512

சிம்மம்:

சோம்பேறித்தனத்தை தவிர்த்து முழு எனர்ஜியுடன் வேலை செய்யுங்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களது பிரச்னைகளை தீர்க்க உதவுங்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழிலில் சிறு தடைகள் ஏற்படும். 
 

612

கன்னி:

வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி நடக்கவும். உங்கள் மனதில் பாசிட்டிவான மாற்றம் ஏற்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக முடிக்கவும். தினசரி வருவாய் மற்ற நாட்களை விட இன்று அதிகமாக இருக்கும்.  கணவன் - மனைவி இடையே உறவு இனிமையாக இருக்கும்.
 

712

துலாம்:

உங்களுக்கு ஆதாயம் தரும் முடிவை எடுப்பீர்கள். புதிய வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். வேலையில் கட்டுப்பாட்டில் தேவை. குடும்ப விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். 
 

812

விருச்சிகம்:

உங்கள் தொடர்பு அதிகரிக்கும். அதன்மூலம் ஆதாயமும் அடைவீர்கள். அனுபவஸ்தர்களுடன் நேரம் செலவழியுங்கள். உதவி தேவைப்படும் நண்பருக்கு உதவி செய்யுங்கள். தொழிலில் முக்கியமான முடிவெடுப்பதற்கு முன் அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யவும்.
 

912

தனுசு:

இன்று உங்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைக்கும். அறிமுகமில்லாதவருடனான சந்திப்பு ஆதாயம் தரும். மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள். வாடகை சார்ந்த விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படும். 

 

1012

மகரம்:

நீங்கள் முடிக்க நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடியுங்கள். உணர்ச்சிவசத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உங்களுக்கு நெருக்கமானவர் மூலம் பிரச்னை ஏற்படலாம். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும். 
 

1112

கும்பம்:

இன்றைய நாள் உங்களுக்கு பாசிட்டிவாக தொடங்கும். திட்டமிட்டு வேலை செய்வீர்கள். உத்யோகம் மற்றும் குடும்ப பொறுப்புகளை பேலன்ஸ் செய்வது சவாலாக இருக்கும். ஆனாலும் உங்கள் வேலையை முறையாக செய்து முடிப்பீர்கள். கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

1212

மீனம்:

யாரிடமிருந்தும் உதவி எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்து முடியுங்கள். அது நல்ல முடிவை தரும். யாரையும் அதிகமாக நம்பிவிடாதீர்கள். தொழிலில் இன்று எந்த முதலீடும் செய்ய வேண்டாம். 
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayyappan 108 Saranam: ஐயப்பன் 108 சரணங்கள்.. சபரிமலை செல்லும் பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய சரண கோஷங்கள்!
Recommended image2
Sabarimala Temple Opening : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. 80 ஆயிரம் பேருக்கு அனுமதி! தமிழ்நாட்டு பக்தர்களுக்கு 24 மணி நேர உதவி மையம்!
Recommended image3
Murugan Thirukalyanam 2026: பார்த்தால் பாக்கியம்.! நினைத்தால் சுபயோகம்.! முருகன் திருக்கல்யாணத்திற்குப் பிறகு வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved