MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 14th Apr 2023: சொத்து பிரச்னை தீர்ந்துவிடும்..! முதலீடுகள் செய்ய வேண்டியது யார்..?

Today Rasipalan 14th Apr 2023: சொத்து பிரச்னை தீர்ந்துவிடும்..! முதலீடுகள் செய்ய வேண்டியது யார்..?

ஏப்ரல் 14ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 14 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். சரியான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவுகள் வெற்றியை கொடுக்கும். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவீர்கள். வேலை தொடர்பாக முடிவெடுப்பது கடினம். மனதை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
212

ரிஷபம்:

ஸ்பெஷலான நபர் ஒருவரை சந்திப்பீர்கள். புதிய தகவல் ஒன்று கிடைக்கும். தவறான விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் செய்யவும். சிறிய கவனக்குறைவும் உங்கள் இலக்கைஅடையவிடாமல் தடுக்கும். தேவையில்லாத செலவுகள் செய்ய  வேண்டாம். பட்ஜெட்டில் கவனம் செலுத்தவும். டிராஃபிக் ரூல்ஸை மீறாதீர்கள்.
 

312

மிதுனம்:

மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது மன அமைதி அளிக்கும். சொத்து, வாகன ரீதியாக பிரச்னை வரும். உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். ஃபோனில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். 
 

412

கடகம்:

உங்கள் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றம் நிகழும். அவசரப்பட வேண்டாம். அனுபவமானவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள். உங்கள் திட்டப்படி செயல்படவில்லை என்றால் இழப்பை சந்திக்க நேரிடும். தொழில் விரிவாக்கத்தில் கவனம் செலுத்துங்கள். எந்த புதிய வேலையையும் தொடங்காதீர்கள்.
 

512

சிம்மம்:

பெரிய முடிவை துணிச்சலுடன் எடுப்பீர்கள். உங்கள் திட்டத்தை நம்பிக்கைக்குரியவரிடம் பகிர்ந்து அவரது ஆலோசனையை பெறுங்கள். சில சவால்கள் வரும். துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்.
 

612

கன்னி:

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். படிப்பில் இருந்துவந்த தடைகள் நீங்கும். ஒரு முக்கிய நபருடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும். சொத்து பிரச்னைகள் வெற்றிகரமாக முடியும். சொத்து அல்லது பாலிசிக்களில் முதலீடு செய்ய ஏற்ற சமயம் இது. தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.

712

துலாம்:

உங்கள் இலக்கை அடைவதில் கவனம் செலுத்துங்கள். எந்த பிளானும் செய்வதற்கு முன் சீரியஸாக யோசிக்கவும். இல்லையெனில் தவறு நடக்க வாய்ப்புள்ளது. மார்க்கெட்டிங் வேலைகளை முடிக்க சரியான நேரம்.
 

812

விருச்சிகம்:

முக்கிய நபருடனான சந்திப்பு ஆதாயம் அளிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். எதிர்மறையான நபர்களிடமிருந்து விலகி இருங்கள். அவர்களது தவறான ஆலோசனை பிரச்னையை கொடுத்துவிடும். வீட்டில் உள்ள பெரியவர்களின் வழிகாட்டுதலை புறக்கணிக்க வேண்டாம். 
 

912

தனுசு:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். மிகவும் கடினமான வேலைகளை மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். 
 

1012

மகரம்:

உங்கள் வேலைகள் முறையாக நடக்கும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக வருவார்கள். யாருக்காவது வாக்கு கொடுத்தால் காப்பாற்றுங்கள். 
 

1112

கும்பம்:

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து விஷயத்தில் சகோதரர்களுடன் மோதல் ஏற்படலாம். உங்கள் முறையான நடத்தையால் பிரச்னைகளை தவிர்க்கலாம். புதிதாக எந்த முதலீடும் செய்ய வேண்டாம். 

1212

மீனம்:

ஆன்மீக ஈடுபாடு மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் அளிக்கும். நிறைய வேலைகளில் பிசியாக இருப்பீர்கள். தவறான செயல்களில் ஈடுபட்டுவிட வேண்டாம். கவனமாக இருக்கவும். தேவையில்லாத செலவுகள் உங்களை கஷ்டப்படுத்தும். 
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mesham and Rishabam Job Opportunities : மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்த வேலை ஒத்து வரும்?
Recommended image2
Marriage Remedy Temples : திருமணத் தடைகளை வேரறுக்கும் சக்திவாய்ந்த முருகன் திருத்தலங்கள்
Recommended image3
Guru Peyarchi 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் & பரிகாரங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved