MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 6th May 2023: முக்கியமான பொருளை பத்திரமா பார்த்துக்கங்க..! சொத்து வாங்கணும்னா உடனே வாங்குங்க

Today Rasipalan 6th May 2023: முக்கியமான பொருளை பத்திரமா பார்த்துக்கங்க..! சொத்து வாங்கணும்னா உடனே வாங்குங்க

மே 6ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : May 06 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

நெருங்கிய உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்னை தீரும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். அதனால் பொருளாதார பிரச்னைகள் தீரும். மாணவர்களுக்கு நேர்காணலில் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் நேரத்தை வீணடித்தால் முக்கியமான வேலையை செய்ய முடியாமல் போகும். அதீத கோபத்தை கட்டுப்படுத்தவும்.
 

312

மிதுனம்:

உங்கள் அன்பிற்குரியவர்களை சந்திப்பீர்கள். நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவற்றை சரியான புரிதலுடன் அணுகவும். தொழிலில் நீங்கள் வைத்திருக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டாம். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

412

கடகம்:

அண்மைக்காலமாக நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அதனால் நிம்மதி அடைவீர்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு சரியான நேரம் இது. உங்கள் வேலைகளை மற்றவர்களுடன் பகிருங்கள். எந்த பிரச்னையையும் நிதானமாகவும் பொறுமையாகவும் முடிக்க முயலுங்கள். 
 

512

சிம்மம்:

இன்று உங்களுக்கு சாதகமான தினம். நெருங்கிய நண்பருடனான சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். பெற்றோர் அல்லது பெரியவர்களின் சுயமரியாதையை கெடுக்காதீர்கள்.  குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.

612

கன்னி:

வீட்டு பராமரிப்பு வேலை தொடர்பாக திட்டமிடுவீர்கள். இன்று பெண்களுக்கு ஆதாயமான நாள். உங்கள் வேலை செய்யும் ஸ்டைலை மாற்ற வேண்டும். முக்கியமான பொருளை இழக்க நேரிடும். எனவே கவனமாக இருக்கவும்.
 

712

துலாம்:

பொருளாதார நிலை மேம்படும். நெருங்கிய ஒரு நபருடனான மோதல் முடிவுக்கு வரும். உங்கள் கொள்கைகளில் எந்த சமரசமும் செய்துகொள்ள வேண்டாம். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். இன்று தொழில் ரீதியாக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிவரும்.

812

விருச்சிகம்:

குடும்பம் சார்ந்து நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் பாசிட்டிவான ரிசல்ட் தரும். உங்கள் பொறுப்புகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசு சார்ந்த வேலைகளை இன்று செய்ய வேண்டாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்கவேண்டாம். அது உங்களுக்குத்தான் பிரச்னையை தரும்.
 

912

தனுசு:

இன்றைய கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. அனைத்து வேலைகளையும் சரியாக செய்வதன் மூலம் விரைவில் உங்கள் இலக்கை அடைவீர்கள். திடீர் பெரிய செலவு ஒன்று உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும். கடந்த சில காலமாக இருந்துவரும் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள்.
 

1012

மகரம்:

இன்று கிடைக்கும் நற்செய்தி உங்கள் தன்னம்பிக்கையையும் சக்தியையும் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் குறித்து திட்டமிடுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அறிமுகமில்லாதவர்களை நம்ப வேண்டாம். தவறான அல்லது தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். 
 

1112

கும்பம்:

புதிய நபருடனான சந்திப்பு உங்கள் வாழ்க்கையில் புதிய பாதையை ஏற்படுத்தும். சொத்து வாங்கவோ விற்கவோ ஏற்ற நேரம். அதீத நம்பிக்கை உங்கள் வேலையை பாதிக்கும். நீங்கள் எடுக்கும் சில முடிவுகளும் தவறாகலாம். குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம். 
 

1212

மீனம்:

உங்கள் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி சரியாக முடியும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வதந்திகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டாம். தொழில் அக்கவுண்டிங்கில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் துணையின் அறிவுரையை ஏற்று நடந்தால் ஆதாயம் கிட்டும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved