MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 6th Apr 2023: கோர்ட் கேஸ் வெற்றிகரமாக முடியும்.! பயணங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது யார்?

Today Rasipalan 6th Apr 2023: கோர்ட் கேஸ் வெற்றிகரமாக முடியும்.! பயணங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது யார்?

ஏப்ரல் 6ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 06 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

அனுபவஸ்தர்களுடனான சந்திப்பின் மூலம் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். அதீத நம்பிக்கை நல்லதல்ல. குழந்தைகளுடன் நட்பாக பழகுங்கள். திருமண வாழ்வு இனிமையாக இருக்கும். உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
 

212

ரிஷபம்:

மாணவர்களுக்கு படிப்பு விஷயத்தில் இருந்துவந்த பிரச்னை தீரும். மற்றவர்களை நம்ப வேண்டாம். அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். பெரிய பிரச்னையாகிவிடும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
 

312

மிதுனம்:

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். மாணவர்களும் இளைஞர்களும் இலக்குகளில் கவனம் செலுத்தி செயல்படுவார்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். 
 

412

கடகம்:

குழப்பம் எதுவும் இருந்தால் அனுபவஸ்தர்களிடம் ஆலோசித்து தெளிவு பெறவும். பிரச்னையால் மனம் நோகாமல் தீர்வை எட்ட முயற்சிக்கவும். தொழிலில் செலவு அதிகரிக்கும். ஆனால் வருவாய் அப்படியே இருக்கும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். 
 

512

சிம்மம்:

தேங்கிக்கிடந்த வேலை இன்று முடியும். உங்கள் செயலால் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். கவனக்குறைவால் மாணவர்கள் கவலைப்படுவார்கள். அக்கம்பக்கத்தினருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 
 

612

கன்னி:

இன்றைய தினம் நற்செய்தி கிடைக்கும். நண்பர் அல்லது உறவினருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கோபம் மற்றும் செலவுகளை கட்டுப்படுத்தவும். நெருக்கடியான சூழலில் அனுபவஸ்தர்களின் ஆலோசனையை பெறவும். 
 

712

துலாம்:

இன்று நிறைய சவால்கள் வரும். வாசிப்பதில் நேரம் செலவழிப்பீர்கள். பட்ஜெட்டை மனதில் வைத்து செயல்படவும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். 
 

812

விருச்சிகம்:

நீதிமன்ற வழக்குகள் வெற்றிகரமாக முடியும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எதிர்மறை சிந்தனையுடைய நண்பர்களிடமிருந்து இளைஞர்கள் விலகி இருக்கவும். 
 

912

தனுசு:

குழந்தைகள் பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தவும். சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். எந்த முக்கியமான முடிவும் எடுக்கும் முன்பாக அனுபவஸ்தர்களின் அறிவுரையை பெறவும். ஆன்லைன் தொடர்புகளில் அதிக கவனம் செலுத்தவும்.
 

1012

மகரம்:

பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உணர்ச்சிமயத்தில் அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 

1112

கும்பம்:

புதிய விருந்தினரின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து முடிவெடுக்கவும். பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

1212

மீனம்:

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக முடிக்கவும். கடினமாக உழைத்தால் இன்று வெற்றி கிடைக்கும். தொழில் செய்ய முயற்சிக்கும் இளைஞர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved