MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 3rd May 2023: இடம் மாறணும்னா உடனே மாறுங்க..! முக்கியமான பொருளை பத்திரமா பார்த்துக்கங்க

Today Rasipalan 3rd May 2023: இடம் மாறணும்னா உடனே மாறுங்க..! முக்கியமான பொருளை பத்திரமா பார்த்துக்கங்க

மே 3ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : May 03 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். பட்ஜெட்டை மனதில்வைத்து செயல்படவும். வீட்டு வேலைக்கு அதிகம் செலவாகலாம். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

இடமாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு இன்று தான் சரியான நாள். வருமானத்திற்கான புதிய வழி பிறக்கும். பொருளாதார நிலையும் மேம்படும். சட்டவிரோத செயல்களில் ஆர்வம் காட்டாதீர்கள். 
 

312

மிதுனம்:

உங்களை சுற்றி சில மாற்றங்களை உணர்வீர்கள். பெரியவர்களுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட வேண்டாம். கடினமாக உழைத்தால் தான் அதிர்ஷ்டம் கூட வரும் என்பதை மறந்துவிடாதீர்கள். தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.
 

412

கடகம்:

நெருங்கிய நண்பர் ஒருவர் திடீரென வீட்டிற்கு வருவார். எந்தவிதமான சூழலிலும் அமைதியாக பேசுங்கள். கோபமும் அவசரமும் பிரச்னையை ஏற்படுத்தும். தொழில் நடவடிக்கைகளில் நிதானம் முக்கியம்.
 

512

சிம்மம்:

உங்கள் கொள்கையை பின்பற்றியே நடக்கவும். முக்கியமான பொருள் தொலைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். தொழிலில் வெளிவேலைகளில் கவனம் செலுத்தவும். 
 

612

கன்னி:

சொத்து ரீதியான வேலைகளை செய்ய இன்று சரியான நாள். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.மனதளவில் வலிமையாக இருங்கள். நெருக்கடி நிலை விரைவில் மாறும். பிரச்னைகளை கண்டு பயப்படாமல் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.
 

712

துலாம்:

நேரத்தை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்துங்கள். மற்றவர்களை நம்ப வேண்டாம். எல்லா பொறுப்புகளையும் நீங்களே ஏற்றுக்கொள்ளாமல் மற்றவர்களுடனும் பகிர கற்றுக்கொள்ளுங்கள். தொழிலில் கடின உழைப்புக்கேற்ற நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
 

812

விருச்சிகம்:

தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் எதையும் சாதிப்பீர்கள். சில பிரச்னைகள் வரும்; ஆனால் நீங்கள் அவற்றை எளிதாக தீர்ப்பீர்கள். எனவே கவலைப்பட வேண்டாம். குழந்தைகளை முறையாக வழிநடத்தவும். 

912

தனுசு:

அண்மைக்காலமாக இருந்துவந்த பிரச்னை ஒன்று இன்று தீரும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குழந்தைகளுடன் அதிகம் பேச வேண்டாம். தொழில் வேலைகள் அனைத்தும் எந்த தடையுமின்றி வெற்றிகரமாக நடக்கும்.
 

1012

மகரம்:

இன்றைய தினம் உங்களுக்கு மிகச்சிறந்த தினம். உங்கள் முழு திறமையையும் காட்டினால் கெரியரில் அடுத்தகட்டத்திற்கு செல்லலாம். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் வேகம் அதிகரிக்கும்.
 

1112

கும்பம்:

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். தொழிலிலும் கவனம் தேவை. அனைத்து வேலைகளையும் உன்னிப்பாக கவனிக்கவும். உங்கள் பிரச்னைகளை நெருங்கிய நண்பருடன் ஆலோசிக்கவும். 
 

1212

மீனம்:

பொருளாதார திட்டங்கள் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். மற்றவர்களை அதிகம் நம்புவதும், அவர்களது பேச்சுகளில் கலந்துகொள்வதும் பிரச்னையை தரும். தொழிலில் புதிய திட்டங்கள் எதுவும் இடவேண்டாம். 
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image2
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image3
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved