MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 3rd Apr 2023: கடினமான உழைப்பாளியா நீங்கள்..? அப்படினா கவலைப்படாதீங்க..? ஏப்ரல் 3 ராசிபலன்

Today Rasipalan 3rd Apr 2023: கடினமான உழைப்பாளியா நீங்கள்..? அப்படினா கவலைப்படாதீங்க..? ஏப்ரல் 3 ராசிபலன்

ஏப்ரல் 3ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 03 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

எவ்வளவு நெருக்கடியான சூழலாக இருந்தாலும், உணர்ச்சிமயமாக செயல்பட வேண்டாம். எந்த வேலையையும் மிகக்கவனத்துடன் மேற்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பணத்தை செலவழிக்காதீர்கள். அதில் மிக கவனமாக இருக்கவும். கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் கிடைக்கும். ஸ்பெஷலான ஒரு நபருடனான சந்திப்பு ஆதாயம் அளிக்கும்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
212

ரிஷபம்:

வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கடின உழைப்புக்கான ரிசல்ட் கிடைக்கும். பட்ஜெட்டை கவனத்தில் வைத்து ஷாப்பிங் செய்யவும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் பேசும்போது முறையாக நடந்துகொள்ளுங்கள்.
 

312

மிதுனம்:

உங்களது குழப்பம் குறித்து அனுபவஸ்தர்களுடன் ஆலோசித்து அறிவுரையை பெற்று நடப்பதன் மூலம் தெளிவடையலாம். அந்த பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும். ஆன்மீக செயல்பாட்டால் மனம் அமைதி பெறும். சோம்பேறித்தனத்தால் பிரச்னை ஏற்படும். தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும்.
 

412

கடகம்:

இன்றைய தினம் உங்களுக்கானது. உங்களுக்கு இன்று சிறந்த அறிவுரை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர சகோதரிகளுடனான உறவை பேணவும்.  சொத்து விஷயங்களில் ஆவணங்களை சரிபார்க்கவும்.
 

512

சிம்மம்:

நீங்கள் திட்டமிட்டபடி வேலைகளை செய்து வெற்றி காண்பீர்கள். நீண்டகாலமாக மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி மனம் தெளிவடையும். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். இன்றைக்கு எந்த புதிய நிகழ்வையும் திட்டமிடாதீர்கள். தொழில் போட்டி அதிகரிக்கும். 
 

612

கன்னி:

அனுபவஸ்தர்களிடமிருந்து அறிவை பெற்று, அதன்மூலம் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் திட்டங்களை செயல்படுத்தும் முன் பலமுறை யோசிக்கவும். கோபமும் ஈகோவும் பிரச்னையை பெரிதாக்கும். தொழிலில் அதிக உழைப்பை போடவும். கணவன் - மனைவி இடையே சிறு பிரச்சனை ஏற்படும்.
 

712

துலாம்:

உங்கள் புத்திசாலித்தனத்தால் எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். நேரம் ஒதுக்கி தியானம் செய்யுங்கள். அதன்மூலம் மன அமைதி பெறுவீர்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டும். மாணவர்கள் படிப்பு மற்றும் கெரியரில் கவனம் செலுத்தவும். தொழில் சிறப்பாக நடக்கும். வரி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
 

812

விருச்சிகம்:

மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மன அமைதி பெறுவீர்கள். லோன் எடுப்பதன் மூலம் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமான ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படும். கோபப்படாமல் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கவும். அலுவலகத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு அகலும்.
 

912

தனுசு:

இன்று சில சவால்கள் வரும். ஆனால் நீங்கள் அவற்றிற்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். உங்கள் வேலைத்திறன் மீது நம்பிக்கை வைத்து செயல்படவும். அலுவலகத்தில் பிரச்னை ஏற்படலாம்.
 

1012

மகரம்:

இளைஞர்கள் இலக்கை அடைய கடுமையாக உழைப்பார்கள். பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்யவும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார்கள். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும். 
 

1112

கும்பம்:

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய பிரச்னையும் தீர்ந்து உறவு வலுக்கும். கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்று மேம்படுவீர்கள். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். நேரத்தை வீணடிக்காமல் குடும்பத்துடனாவது செலவிடுங்கள். 

1212

மீனம்:

அனுபவஸ்தர்களின் வழிகாட்டுதலால் குடும்பத்தில் இருந்த பிரச்னையை தீர்ப்பீர்கள். தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். பட்ஜெட்டை மனதில் வைத்து செயல்படுவதன் மூலம் பிரச்னைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் நீங்கள் செய்யும் சிறிய தவறு பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். உயரதிகாரிகளின் ஆலோசனையை கேட்டு செயல்படவும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved