MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 2nd May 2023: பரம்பரை சொத்து பிரச்னையா..? கவலைப்பட வேண்டாம்.. இன்று தீர்ந்துரும்

Today Rasipalan 2nd May 2023: பரம்பரை சொத்து பிரச்னையா..? கவலைப்பட வேண்டாம்.. இன்று தீர்ந்துரும்

மே 2ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : May 02 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

அண்மைக்காலமாக ஓய்வில்லாமல் இருந்துவந்த நிலையில், இன்று போதிய ஓய்வு கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஃபோன் கால்களை தவிர்க்காமல் எடுங்கள். ஃபோனில் முக்கியமான செய்தி வரும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம். கவனக்குறைவால் முக்கியமானதை இழப்பீர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

சகோதரர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் மோதல் ஏற்படலாம். கோபப்படாமல் அமைதியாக பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள். தொழில் வழக்கம்போல நார்மலாக நடக்கும்.
 

312

மிதுனம்:

கடினமான சூழலில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்து, வாகனம் வாங்குவதாக இருந்தால் மிகக்கவனமாக இருக்கவும். பெரிய செலவு வரும். தொழில் வழக்கம்போலவே நடக்கும். பணிச்சுமையால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாது.
 

412

கடகம்:

பேச்சில் கவனம் தேவை. நிதானமாகவும் அமைதியாகவும் பேசவும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். தொழிலில் முன்னேற்றம் எதுவும் இருக்காது. கணவன் - மனைவி இடையே உறவு இனிமையாக இருக்கும்.
 

512


சிம்மம்:

குடும்பத்தினரின் தேவையை தெரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள். முதலீடு சார்ந்த விஷயத்தில் தவறிழைக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக சோதனை செய்துவிட்டு முதலீடு செய்யவும்.  மார்க்கெட்டிங் வேலையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும். 
 

612


கன்னி:

வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி நடக்கவும். உணர்ச்சிவசப்படுவதால் உங்களுக்குத்தான் பாதிப்பு. எதிர்மறை சிந்தனைகள் மேலோங்க விடாதீர்கள். பணியிடத்தில் இருந்துவந்த பிரச்னைகள் இன்று தீரும்.

712

துலாம்:

பொருளாதாரத்தை முறையாக பராமரிக்கவும். முக்கியமான விஷயங்களை யாருடனும் பகிர வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். புதிய வேலை தொடர்பாக எந்த முக்கியமான முடிவும் எடுக்க வேண்டாம். 
 

812

விருச்சிகம்:

வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் உங்கள் முக்கியமான வேலை நல்லபடியாக முடியும். அக்கம்பக்கத்தினருடன் மோதல் போக்கு வேண்டாம். பிரச்னையை அமைதியாக முடியுங்கள். திடீர் செலவால் பட்ஜெட் பாதிக்கப்படும். 
 

912

தனுசு:

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். நெருங்கிய உறவினருடனான பிரச்னை இன்று தீரும். மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
 

1012

மகரம்:

இன்று கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நிறைய பிரச்னைகளை இன்று வெற்றிகரமாக தீர்ப்பீர்கள். நேரம் ஒதுக்கி தியானம் செய்யுங்கள். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
 

1112

கும்பம்:

பரம்பரை சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நெருங்கிய நண்பரின் அறிவுரைப்படி நடக்கவும். ரிஸ்க்கான விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். 

1212

மீனம்:

இன்று முக்கியமான முடிவு எடுப்பீர்கள். முதலீடு செய்ய ஏற்ற சமயம் இது. எந்த வேலையையும் செய்வதற்கு முன் அனுபவஸ்தர்களின் ஆலோசனையை பெறவும். உங்கள் திட்டங்களை யாருடனும் பகிர வேண்டாம். தொழில் விஷயத்தில் ஆதாயமான நாள் இன்று.

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image2
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image3
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved