MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 27th Mar 2023: தடைகளை தகர்த்து சாதிக்கப்போவது யார்..? யாரிடமும் எதையும் பகிரக்கூடாதது யார்..?

Today Rasipalan 27th Mar 2023: தடைகளை தகர்த்து சாதிக்கப்போவது யார்..? யாரிடமும் எதையும் பகிரக்கூடாதது யார்..?

மார்ச் 27ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 27 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

உங்களது பல கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்கும். திட்டமிடுவதற்கு ஏற்ற நேரம். உங்கள் வேலைகளில் மட்டுமல்லாது உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும். பணிச்சுமை அதிகரிக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவால் ஆதாயம் அடைவீர்கள். கோபப்படாமல் பிரச்னைகளை நிதானமாகவும் அமைதியாகவும் இருந்து தீர்க்கவும். புதிய தொழில் சார்ந்த வேலைகளை ஒத்திவைக்கவும். 
 

312

மிதுனம்:

இன்று குழந்தைகளுடன் நேரம் செலவிடவும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். அது பிரச்னையை கொடுக்கலாம். தொழில் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். 
 

412

கடகம்:
வெளிநபரின் தலையீட்டால் குடும்ப அமைதி கெடும். இளைஞர்கள் இலக்கை நோக்கி செயல்படாமல் கவனம் சிதறும். தொழில் செய்பவர்களுக்கு, ஊழியர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கும்.

இந்த நட்சதிரத்தன்று கடன் வாங்கினால் வட்டிக்கு மேல் வட்டி குட்டி போடும்!
 

512

சிம்மம்:

நேர்மறையான சிந்தனை மற்றும் செயல்பாட்டால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்களை முடிப்பதற்கு முன் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். 
 

612

கன்னி:

உங்கள் கெட்ட பழக்கங்களை கைவிடுவது, பொருளாதார சூழலை மேம்படுத்தும். தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்கள் திறமை மற்றும் தகுதியில் நம்பிக்கை வையுங்கள். கணவன் - மனைவி இடையே உறவு இனிமையாக இருக்கும்.
 

712

துலாம்:

உங்களுக்கு சாதகமான நாள். தடைகளை கடந்து முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள். சகோதரர்களுக்கு இடையே நல்லுறவு இருக்கும். நீதிமன்ற வழக்குகள் சிக்கலாகும். பட்ஜெட்டை மனதில் வைத்து தேவையானவற்றிற்கு மட்டும் கவனமாக செலவு செய்யவும். 
 

812

விருச்சிகம்:

உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சூழலுக்கு ஏற்ப நீங்கள் எடுக்கும் முடிவுகள், முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க உதவும். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். உங்களை பரபரப்பாகவே வைத்துக்கொள்ளுங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும். 

48 நாட்களில் கேட்ட வரத்தை தரும் சக்தி வாய்ந்த சூரிய, சந்திர வழிபாடு!

912

தனுசு:

இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் ஆதாயம் தருவதாக அமையும். குழந்தைகள் அவர்களுக்கு இருந்த பிரச்னைகளிலிருந்து வெளிவருவார்கள். கோபத்தால் வேலை பாதிப்படையும். சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். கம்ப்யூட்டர், மீடியா துறைகளில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

1012

மகரம்:

நேர்மறையான சிந்தனை மற்றும் செயல்பாட்டால் ஆதாயம் கிடைக்கும். வீட்டில் வாஸ்துவை சரிபார்த்து அமைக்கவும். அதிகமாக யோசித்து வாய்ப்புகளை கைவிட நேரிடலாம். அதனால் சீக்கிரம் முடிவெடுக்கவும். வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
 

1112

கும்பம்:

நேர்மறையாக சிந்தனைகள் உங்கள் மன அமைதிக்கு உதவும். சோம்பேறித்தனத்தால் வேலையை தவிர்ப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் இருப்பவர்கள், அவர்கள் செய்த சிறப்பான பணிக்காக பாராட்டை பெறுவார்கள்.
 

1212

மீனம்:

எந்த சூழலிலும் கோபப்பட வேண்டாம். தொழிலில் தேங்கிக்கிடந்த வேலைகள் மீண்டும் தொடங்கி நல்ல ரிசல்ட்டை தரும். அரசு ஊழியர்கள் அவர்களது கௌரவத்தில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் - மனைவி இடையே இனிமையான சூழல் நிலவும். 
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kuladeivam Worship : குலதெய்வம் வழிபாடு ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியம்? முன்னோர்கள் பின்பற்றிய மரபுகளின் சிறப்புகள்!
Recommended image2
Astrology: நவம்பர் முதல் வாரம் அடிக்க போகுது அதிர்ஷ்டம்.! 12 ராசிகளுக்கும் ஜாக்பாட் காத்திருக்கு.!
Recommended image3
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved