MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 25th Mar 2023: ஐடி ஊழியர்களே.. அடிச்சது அதிர்ஷ்டம்.! பயணம், செலவுகளை தவிர்க்க வேண்டியது யார்.?

Today Rasipalan 25th Mar 2023: ஐடி ஊழியர்களே.. அடிச்சது அதிர்ஷ்டம்.! பயணம், செலவுகளை தவிர்க்க வேண்டியது யார்.?

மார்ச் 25ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 25 2023, 05:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

தியானம் செய்வது மன நிம்மதி அளிக்கும். சகோதர சகோதரி மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வீடு குதூகலமாக இருக்கும். அதனால் மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். செமினார் மற்றும் கண்காட்சி மூலம் புதிய விஷயங்களை தெரிந்துகொண்டு அறிவு மேம்படும்.
 

212

ரிஷபம்:

உங்கள் முதலீடுகள் மற்றும் இலக்குகளில் ரகசியம் காக்கவும். நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். தியானம் செய்வது மனதிற்கு நிம்மதியும் அமைதியும் அளிக்கும்.
 

312

மிதுனம்: 

பெற்றோரின் ஆரோக்கியத்திற்காக அதிக செலவு செய்ய நேரிடும். அதனால் பொருளாதார மந்தநிலை ஏற்படும். ஆனால் உறவு வலுப்படும். அன்பானவர்களிடமிருந்து கிஃப்ட்டுகள் கிடைக்கும். 
 

412

கடகம்: 

வெற்றி கொண்டாட்டத்தால் மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வீர்கள். பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவழிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை. உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். 
 

512

சிம்மம்:

பயணம் செய்வதிலும் பணம் செலவழிப்பதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் அவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு தேவையான நேரத்தில் நண்பர்கள் கைவிட்டுவிடுவார்கள். இந்த நாள் உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக அமையும். அதனால் எதிர்காலத்திற்கான திட்டமிடுங்கள். 
 

612

கன்னி:

இன்று முதலீடு செய்வது ஆதாயம் தரும். ஏற்கனவே செய்த முதலீடுகளுக்கான வருவாய் இன்று கிடைக்கும். இன்று கடுமையாக பேசிவிட வேண்டாம். இனிமையாகவே பேசுங்கள். 
 

712

துலாம்:

பணத்தின் அருமையையும் முக்கியத்துவத்தையும் அறியாமல் இருந்துவந்த நீங்கள், இன்று பணம் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஐடி ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
 

812

விருச்சிகம்:

நகைகளில் செய்யும் முதலீட்டால் வரவும் ஆதாயமும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை மீது அக்கறை காட்டாததால் கவலை அடைவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று நிறைய ஃப்ரீடைம் கிடைக்கும்.
 

912

தனுசு:

எந்த விஷயமாக இருந்தாலும் அதுதொடர்பான நிபுணர்களிடம் ஆலோசிக்கவும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். உண்மையான அன்பை இன்று உணர்வீர்கள். உங்கள் கிரியேட்டிவ் திறமையால் ரிவார்ட் பெறுவீர்கள்.
 

1012

மகரம்:

நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். பணத்தை சேமிக்கவும் சரியான முறையில் பயன்படுத்தவும் கற்றுக்கொள்வீர்கள். பணியிடத்தில் உங்கள் பேச்சை அனைவரும் கேட்பார்கள். நீங்கள் நினைத்தபடி இன்றைய தினம் அமையாது.
 

1112

கும்பம்:

குழந்தைகளின் படிப்புக்காக அதிக செலவு செய்ய நேரிடும். இன்று உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்ய போதுமான நேரம் கிடைக்கும். எனவே அதை உங்கள் இலக்கை அடைவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தவும். வாழ்க்கைத்துணையுடன் முக்கியமான விஷயம் குறித்து காரசாரமாக விவாதிப்பீர்கள்.
 

1212

மீனம்:

வேலைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். இரவுநேர தாமதத்தை தவிர்க்கவும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். சர்ப்ரைஸ் கிஃப்ட் கிடைக்கும். மாமனார் - மாமியாரால் மன அமைதி கெடும். மோசமான சூழல்களை சமாளித்து விடுங்கள். அதிலிருந்து தப்பிக்க நினைத்தால் அதைவிட மோசமான சூழலை சந்திக்க நேரிடும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved