MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 25th Apr 2023: இன்று யாருக்கு அதிர்ஷ்டமான நாள்..? கோபத்தில் வார்த்தையை விடக்கூடாதது யார்..?

Today Rasipalan 25th Apr 2023: இன்று யாருக்கு அதிர்ஷ்டமான நாள்..? கோபத்தில் வார்த்தையை விடக்கூடாதது யார்..?

ஏப்ரல் 25ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 25 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

பொருளாதார சூழலை மேம்படுத்த உங்கள் முயற்சியில் மாற்றங்களை மேற்கொள்வீர்கள். அது வெற்றியை தரும். நண்பருடன் முக்கியமான விஷயம் குறித்து கலந்தாலோசிப்பீர்கள். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
212

ரிஷபம்:

உங்கள் விருப்ப வேலையை செய்வதில் சிறிது நேரம் செலவழியுங்கள். அது உங்கள் திறமையை அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியளிக்கும். பிரச்னைகள் தொடர்பாக நெருங்கிய நண்பருடன் ஆலோசனை செய்யுங்கள். கணவன் - மனைவி இடையே கருத்து மோதல் ஏற்படலாம்.
 

312

மிதுனம்:

நீங்கள் கடன் கொடுத்த பணம் இன்று திரும்ப கிடைக்கும். மீடியா தொடர்பான செயல்பாடுகளில் நேரம் செலவழிப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் பிரச்னையை ஏற்படுத்தலாம். அனுபவஸ்தர்களுடன் ஆலோசனை செய்யுங்கள். குடும்ப விஷயங்களில் அதிகம் தலையிட வேண்டாம்.
 

412

கடகம்:

உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்டகாலமாக தேங்கிக்கிடந்த வேலையை செய்து முடிப்பீர்கள். அதில் வெற்றியும் கிடைக்கும். கோபப்படாமல் பிரச்னைகளை அமைதியாகவும் பொறுமையாகவும் கையாண்டு தீர்வு காணவும். 
 

512

சிம்மம்:

ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து நீங்கள் செய்யும் ஆலோசனை, நிறைய பிரச்னைகளை தீர்க்க உதவும். உங்கள் அடத்தால் உறவினர்களுடன் விரிசல் ஏற்படலாம். அனுபவஸ்தர்களுடன் ஆலோசனை செய்வது அவசியம்.
 

612

கன்னி:

தாயிடமிருந்து ஸ்பெஷல் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதுடன் அவர்களுக்கு பிடித்தமான செயல்களையும் செய்வார்கள். குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். ஆனால் கவலைப்பட தேவையில்லை. கோபத்தில் வார்த்தைகளை விட வேண்டாம்.  தொழில் மந்தமாகவே இருக்கும்.
 

712

துலாம்:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.  உங்களது சந்தேக புத்தியால் பிரச்னை ஏற்படலாம். மன அழுத்தத்தால் உங்கள் முக்கியமான வேலைகளை முடிக்க முடியாமல் போகும். தொழில் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். குடும்பச்சூழல் இனிமையாக இருக்கும்.  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

812

விருச்சிகம்:

பொதுச்சேவையின் மூலம் மன நிம்மதியும் அமைதியும் அடைவீர்கள். தேங்கிக்கிடந்த வேலைகல் இன்று முடியும். வீட்டு விவகாரத்தில் உங்கள் தலையீடு அதிகரிக்கும். அது வீட்டு உறப்பினர்களுக்கு தொந்தரவாக இருக்கலாம். உங்கள் கெட்ட பழக்கங்களை தவிர்க்கவும். உறவை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவும். 
 

912

தனுசு:

அனுபவஸ்தர்களின் அறிவுரையால் முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள். இளைஞர்கள் இன்று மீடியா அல்லது இண்டர்நெட் மூலம் கற்றுக்கொள்ளும் விஷயம், எதிர்காலத்தில் முக்கியமான முடிவெடுக்க உதவும். பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் சில வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 
 

1012

மகரம்:

இன்று உங்களுக்கு சாதகமான தினம். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க நீங்கள் எடுக்கும் முயற்சியும் வெற்றியை தரும். வரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். மற்றவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்ப பிரச்னையில் வெளிநபர்களை தலையிட விடாதீர்கள்.

1112

கும்பம்:

உங்களுக்கு பிடித்த வேலையை செய்வதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்திராத ஒரு வேலையில் வெற்றி கிடைக்கும். பெரியவர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசிவிட வேண்டாம். 
 

1212

மீனம்:

இன்றைய கிரக அமைப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிலுவையில் இருந்துவந்த பணம் இன்று கிடைக்கும். நீங்கள் நினைத்த வேலை ஒன்று முடியாததால் மனம் அமைதியை இழக்கும். கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஏற்றபடி சூழல் மாறும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Marriage Remedy Temples : திருமணத் தடைகளை வேரறுக்கும் சக்திவாய்ந்த முருகன் திருத்தலங்கள்
Recommended image2
Guru Peyarchi 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் & பரிகாரங்கள்
Recommended image3
Weekly Horoscope: மே மாத கடைசி வாரம்: இந்த 4 ராசிக்காரங்களுக்கு செம லக்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved