MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 24th Mar 2023: சொத்து வாங்குதல், விற்றல் வெற்றிகரமாக நடக்கும்..! தற்பெருமை மட்டும் வேண்டாம்

Today Rasipalan 24th Mar 2023: சொத்து வாங்குதல், விற்றல் வெற்றிகரமாக நடக்கும்..! தற்பெருமை மட்டும் வேண்டாம்

மார்ச் 24ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 24 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்: 

அனுபவஸ்தர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் உங்களது குழப்பங்களை தீர்த்து தெளிவை ஏற்படுத்தும். அதனால் மனம் தெளிவடையும். விரும்பத்தகாத சூழல்களில் பொறுமையை கடைபிடிக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

நீண்டகாலத்திற்கான திட்டமிடுவீர்கள். பொருளாதார பிரச்னை ஏற்படும். அதற்கான தீர்வும் கிடைக்கும். செலவுகளை குறைப்பது நல்லது. இளைஞர்கள் சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
 

312

மிதுனம்:

பொருளாதார நிலை மேம்படும். நண்பருடனான ஆலோசனை ஆதாயம் தரும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அனுபவஸ்தர்களின் ஆதரவால் ஆதாயம் அடைவீர்கள். 
 

412

கடகம்:

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். அதனால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். நீங்களும் மன அமைதி பெறுவீர்கள். அறிமுகமில்லாதவர்களை சீக்கிரம் நம்ப வேண்டாம். உத்யோகத்தில் நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படவும். அதீத ஆர்வம் காட்டவேண்டாம். 
 

512

சிம்மம்:

உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடனான சந்திப்பு மனநிம்மதி அளிக்கும். பக்குவமாக நடந்துகொள்ளவும். அதீத சுய பெருமையும், உங்களை பற்றி நீங்களே மிக உயர்வாக நினைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தும். அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எந்த புதிய வேலையையும் இப்போது தொடங்க வேண்டாம்.
 

612

கன்னி:

சொத்து விற்கவோ வாங்கவோ முயற்சி செய்கிறீர்கள் என்றால், இன்று வெற்றிகரமாக முடியும். கோபப்படாமல் பிரச்னைகளை சுமூகமாக முடிக்கவும். மற்றவர்களின் தவறுகளை கோபப்படாமல் சுட்டிக்காட்டவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
 

712

துலாம்:

குழந்தைகளிடமிருந்து கிடைக்கும் நற்செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தவும். யோகா, தியானம் செய்து நல்லது. சக ஊழியர்களிடம் நல்லுறவை பேணவும்.  தேவையில்லாத வேலைகளில் கவனம் செலுத்தாமல் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
 

812

விருச்சிகம்:

உங்களுக்கு சாதகமான நாள். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் சாதகமான வெற்றிகரமான தினம். சிறிய விருந்தினர் ஒருவரின் வருகை குடும்பத்தில் ஆனந்தத்தை ஏற்படுத்தும். தேவையில்லாத செலவுகள் அதிகரிப்பால் அமைதியையும் தூக்கத்தையும் இழப்பீர்கள். 
 

912

தனுசு:

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணம் இன்று கிடைக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். தவறான புரிதலால் நெருங்கிய உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்கவும். 

1012

மகரம்:

குழந்தைகள் எதிர்மறை சிந்தனை மற்றும் செயலால் கவலை அடைவார்கள். உங்களது பாசிட்டிவான செயல்களால் குழந்தைகள் தெளிவடைவார்கள். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

1112

கும்பம்:

தேங்கிக்கிடந்த வேலைகள் இன்று முடியும். அவசரப்படாமல் எந்த வேலையையும் நிதானமாக செய்யவும். ஸ்பெஷலான ஒரு நபருடனான சந்திப்பு ஆதாயம் தரும். அதீத நம்பிக்கை பிரச்னையை ஏற்படுத்தும். தொழிலுக்காக லோன் வாங்கும் திட்டமிருந்தால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும்.
 

1212

மீனம்:

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அன்பிற்குரியவருடன் செலவழிக்கும் நேரம் மகிழ்ச்சியளிக்கும். குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பும் பணிகளை தொடங்குவீர்கள். சில போட்டியாளர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். ஆனால் கவலைப்பட வேண்டாம். அது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. 
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved