MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 24th Apr 2023: நீங்க மனதில் நினைத்த வெற்றி கிடைக்கும்..! பயணத்தை தவிர்க்க வேண்டியது யார்..?

Today Rasipalan 24th Apr 2023: நீங்க மனதில் நினைத்த வெற்றி கிடைக்கும்..! பயணத்தை தவிர்க்க வேண்டியது யார்..?

ஏப்ரல் 24ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 24 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

நீங்கள் நினைத்த இலக்கை அடைய தீவிரமாக உழைப்பீர்கள். இளைஞர்கள் நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். சட்டவிரோத செயல்களை தவிர்க்கவும்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

மனதளவில் நேர்மறையான மாற்றத்தையும் திருத்தத்தையும் செய்வீர்கள். நீண்டகால கவலை நீங்கும். குழந்தைகளின் அட்மிஷன் குறித்து கவலை கொள்வீர்கள். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்களை நம்பாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். 
 

312

மிதுனம்:

பெரியவர்களின் அறிவுரையும் வழிகாட்டுதலும் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். வீட்டு பராமரிப்பு வேலைகளில் அதிருப்தி அடைவீர்கள். பயணம் பிரச்னைகளை தருமே தவிர, ஆதாயம் தராது. எனவே பயணங்களை தவிர்க்கவும்.  நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். 
 

412

கடகம்:

பரம்பரை சொத்து பிரச்னை தீரும். உறவுகள் மேம்படும். பட்ஜெட்டை மனதில் வைத்து செயல்படவும். தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி ஆற்றலை வீணடிக்காதீர்கள். 
 

512

சிம்மம்:

உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் செய்தால் வெற்றி நிச்சயம். புதிதாக கார் வாங்க நினைத்தால் உடனே வாங்கிவிடுங்கள். இதுவே சரியான நேரம். நீங்கள் மனதில் நினைத்த வெற்றி தொழிலில் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
 

612

கன்னி:

உங்கள் முழு திறமையையும் பயன்படுத்துங்கள். நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. எதிராளி அல்லது போட்டியாளரின் நகர்வுகளை கவனியுங்கள். கொஞ்சம் சுயநலமாக இருந்தால் தான் உங்கள் வேலையை செய்து முடிக்க முடியும்.  கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.
 

712

துலாம்:

பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பு சம்மந்தமான நற்செய்தி கிடைக்கும். ஈகோவை தவிர்க்கவும். கவனக்குறைவால் எந்த வேலையையும் பாதியில் நிறுத்த வேண்டாம். முழு வேலையையும் செய்து முடிக்கவும். புதிய வேலையை தொடங்க இன்று சரியான நாள். 
 

812

விருச்சிகம்:

உங்கள் பொறுப்புகளின் மீது கவனமாக இருக்கவும். நேரத்தை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மதிப்பளிக்கவும். தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகும். 

912

தனுசு:

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களுக்குள் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் முக்கியமான முடிவெடுப்பீர்கள். கருத்து வேறுபாடு காரணமாக சகோதரர்களுடனான இடைவெளி அதிகரிக்கும். சொத்தில் முதலீடு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் வெற்றி கிடைக்கும்.

 

1012

மகரம்:

வீடு மாற விரும்பினால் மாறுங்கள். அதற்கு சரியான நேரம் இது. ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். அறிமுகமில்லாத நபர்களுடனான தொடர்பு பிரச்னையை ஏற்படுத்தலாம். பட்ஜெட்டை மனதில்வைத்து செயல்படவும். தொழில் ரீதியாக எந்த முடிவும் எடுக்கும் முன் ஆலோசனை செய்யவும். 
 

1112

கும்பம்:

உங்களது வழக்கமான தினசரி நடவடிக்கைகளிலிருந்து ஒரு பிரேக் எடுக்க, உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழிலில் உங்கள் முழு முயற்சியால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

1212

மீனம்:

குழந்தைகளால் இருந்துவந்த கவலை நீங்கும். பிரச்னையில் இருந்த உங்கள் பணம் இன்று வந்துசேரும். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். தொழிலில் அனுபவமான ஊழியர்களின் முடிவுகளை ஏற்று செயல்படுங்கள்.  கணவன் - மனைவி பிரச்னையை அவர்களே வீட்டுக்குள் தீர்த்துக்கொள்வார்கள்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(5.0 ov)27/3
PS-WPS-W
148
HH-W need 122 runs in 90 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(47.0 ov) 98 & 148/5
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayyappan 108 Saranam: ஐயப்பன் 108 சரணங்கள்.. சபரிமலை செல்லும் பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய சரண கோஷங்கள்!
Recommended image2
Sabarimala Temple Opening : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. 80 ஆயிரம் பேருக்கு அனுமதி! தமிழ்நாட்டு பக்தர்களுக்கு 24 மணி நேர உதவி மையம்!
Recommended image3
Murugan Thirukalyanam 2026: பார்த்தால் பாக்கியம்.! நினைத்தால் சுபயோகம்.! முருகன் திருக்கல்யாணத்திற்குப் பிறகு வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved