MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 1st May 2023: திறமையை முழுமையாக பயன்படுத்துங்க..! பொருளாதாரம் மேம்படும்

Today Rasipalan 1st May 2023: திறமையை முழுமையாக பயன்படுத்துங்க..! பொருளாதாரம் மேம்படும்

மே 1ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

1 Min read
Author : karthikeyan V
Published : May 01 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்

நெருங்கிய நண்பரின் மோசமான நடவடிக்கையால் வருத்தமடைவீர்கள். குடும்பத்தில் போய்க்கொண்டிருக்கும் பிரச்னையை தீர்க்க தீவிர முயற்சி எடுப்பீர்கள்.
 

212

ரிஷபம்

ஆன்மீக ஈடுபாடு உங்களுக்குள் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். நெருங்கிய உறவினருடன் பண பிரச்னை ஏற்படலாம்.
 

312

மிதுனம்

உங்கள் புத்திசாலித்தனத்தால் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கும். குடும்பம் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். பழைய பிரச்னை ஒன்று உறவை பாதிக்கலாம்.
 

412

கடகம்

ஸ்பெஷலான நண்பரின் உதவியுடன் ஸ்பெஷலான வேலையை செய்து முடிப்பீர்கள். பொருளாதார சூழல் மேம்படும். சொந்த பிரச்னையால் தொழிலில் கவனம் செலுத்த முடியாது. 
 

512

சிம்மம்

உங்களது முக்கியமான திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆற்றலை பெறுவீர்கள். உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்துங்கள். கோபத்தை தவிர்க்கவும்.
 

612

கன்னி

பிரச்னைகளை முடிப்பதன் மூலம் குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். தொழில் சிறப்பாக நடக்கும். மற்றவர்களின் விவாதத்தில் கலந்துகொள்ளாதீர்கள்.
 

712

துலாம்

இன்று முக்கியமான முடிவெடுப்பீர்கள். குழந்தைகளின் வெற்றியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம். 
 

812

விருச்சிகம்

வீட்டை வாஸ்துப்படி மாற்றியமைப்பதால் நல்லது நடக்கும்; ஆதாயம் கிடைக்கும். யார் பேச்சையும் கேட்காமல் நீங்களே முடிவெடுங்கள். 
 

912

தனுசு

கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. குடும்பம் & தொழில் பிரச்னைகளை புத்திசாலித்தனத்தால் தீர்ப்பீர்கள். எந்தமாதிரியான சூழலையும் அமைதியாக கையாளுங்கள்.
 

1012

மகரம்

மற்றவர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்தி காட்டுங்கள். தொழில் நன்றாக இருக்கும். உங்கள் வேலை செய்யும் ஸ்டைலை மாற்றவும்.
 

1112

கும்பம்

உங்கள் திறமை பாராட்டப்படும். குழந்தைகள் சார்ந்த முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள். பட்ஜெட்டை மனதில்வைத்து செலவு செய்யவும்.
 

1212

மீனம்

குடும்ப பிரச்னைகள் தீரும். அதனால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். சொத்து வாங்குவதாக இருந்தால் வாங்கலாம். அறிமுகமில்லாத நபர்களிடம் கவனமாக இருக்கவும். 
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil New Year: புத்தாண்டை இப்படித் தொடங்கினால் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம்! கனி காணுதல் முதல் பச்சடி வரை.! தமிழ் புத்தாண்டின் சிறப்புகள்.!
Recommended image2
Akshaya Tritiya 2026: அக்ஷய திருதியை 2026-ல் தங்கம் வாங்க நல்ல நேரம் எது? இந்த நேரங்களில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் குவியுமாம்.!
Recommended image3
This Week Rasi palan (April 13 to 19) : இந்த வாரம் ராசியை மாற்றும் 3 முக்கிய கிரகங்கள்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 7 ராசிகள்.! 12 ராசிகளுக்குமான பலன்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved