MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 19th Apr 2023: சொத்து, வாகனம் வாங்கல் விற்றல் செய்யலாமா..? ஏப்ரல் 19க்கான ராசிபலன்

Today Rasipalan 19th Apr 2023: சொத்து, வாகனம் வாங்கல் விற்றல் செய்யலாமா..? ஏப்ரல் 19க்கான ராசிபலன்

ஏப்ரல் 19ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 19 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

இன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்வீர்கள். மாணவர்களுக்கு கெரியர் சார்ந்த நற்செய்தி கிடைக்கும். உங்களது முக்கியமான வேலையை செய்யத் தவறுவீர்கள். எனவே கவனமாக இருக்கவும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். 
 

212

ரிஷபம்:

இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். சொத்து, வாகனம் விற்கவோ வாங்கவோ வேண்டாம். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். 

312

மிதுனம்:

தவறான அல்லது எதிர்மறையான செயல்களில் ஈடுபட வேண்டாம். கோபம், ஈகோவை தவிர்க்கவும். உங்கள் துணை ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
 

412

கடகம்:

உங்கள் முக்கியமான திட்டங்கள் நிறைவேற சரியான நேரம் இது. உங்கள் பொருளாதார கொள்கைகளை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்துங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்கள் முழு திறமையையும் பயன்படுத்துங்கள். உங்கள் துணையின் அறிவுரை ஆதாயம் அளிக்கும். 
 

512

சிம்மம்:

உங்களுக்கு கிடைக்கும் நற்செய்தியால் உங்கள் நம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும். அரசியல் தொடர்பு ஆதாயம் அளிக்கும். உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிட வெளிநபர்களை அனுமதிக்காதீர்கள். தொழிலில் ஊழியர்களுடன் நல்லுறவை பேணவும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். 

 

612

கன்னி:

மாணவர்களின் கடின உழைப்புக்கான ரிசல்ட் கிடைக்கும். பொருளாதார கணக்கீட்டின்போது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்கவும். நெருங்கிய உறவினருடனான கருத்து வேறுபாடு அகலும். உற்பத்தி துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். 
 

712

துலாம்:

இன்று உங்களுக்கு ஆதாயமான சாதகமான தினமாக அமையும். பொருளாதார சூழலும் நன்றாக இருக்கும். பணிச்சுமையால்  உடல் மற்றும் மனதளவில் சோர்வடைவீர்கள். குழந்தைகளின் செயல்களை கண்காணிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். 
 

812

விருச்சிகம்:

எந்தவிதமான உரையாடலிலும் சரியான வார்த்தைகளை பயன்படுத்தி தன்மையாக பேசுங்கள். வார்த்தைகளை அவசரப்பட்டு விட வேண்டாம். சொத்து ரீதியான வேலைகள் எதையும் இன்று செய்ய வேண்டாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

912

தனுசு:

இன்று பொருளாதார சூழல் மேம்படும். எந்த முடிவும் எடுப்பதற்கு முன் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆலோசனை செய்யவும். பட்ஜெட்டை மனதில் வைத்து தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். 
 

1012

மகரம்:

ஆன்மீக சேவை மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும். நண்பர்கள் அல்லது வெளிநபர்களின் அறிவுரையை ஏற்காதீர்கள். உங்கள் மனதில் பட்டபடி செயல்படுங்கள். மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தவும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
 

1112

கும்பம்:

நிறைய வேலைகளை இன்றைய தினம் முறையாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் கவலை அடைவார்கள். தொழிலில் ஆதிக்கம் செலுத்துவீர்கள்.
 

1212

மீனம்:

உங்கள் மீதான பொறாமையால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். வெளிவேலையில் அதிக நேரம் செலவிடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
சந்திர கிரகணம் முடிந்ததும் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்யுங்கள்.! இல்லையெனில் தோஷம் பிடிக்கும்.!
Recommended image3
ஒரே வாரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! உடனே வேலை கிடைக்க புதன் பகவானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved