MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 17th Apr 2023: பெண்கள் சாதிப்பார்கள்.. வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை

Today Rasipalan 17th Apr 2023: பெண்கள் சாதிப்பார்கள்.. வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை

ஏப்ரல் 17ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 17 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்து மகிழ்வீர்கள். அவசரமாக எடுத்த முடிவை இன்று மாற்றுவீர்கள். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். இன்று அழுத்தமான சூழல் இருக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

எதிர்காலத்திற்கான உங்கள் திட்டங்களை செயல்படுத்த சரியான நேரம் இதுதான்.  குறிப்பாக பெண்கள் அவர்களது வேலைகளில் சாதிப்பார்கள். சிறிய விஷயங்களுக்கு கோபப்பட்டால் அது குடும்பத்தின் சூழலை பாதிக்கும். தேவையில்லாத செலவுகளை குறைக்கவும். இல்லையெனில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். 
 

312

மிதுனம்:

உங்களது நல்ல சிந்தனை இன்று நீங்கள் முக்கியமான முடிவெடுக்க உதவும். கவலைகள் அகலும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். ஆன்மீக ஈடுபாடு மனதிற்கு அமைதி அளிக்கும். தொழிலில் வெற்றி கிடைப்பது கடினம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

412

கடகம்:

உத்யோகத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை. சிறு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களின் கவனக்குறைவால் படிப்பில் பிரச்னைகள் ஏற்படலாம். பணிச்சுமைக்கு மத்தியிலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்.
 

512

சிம்மம்:

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தேங்கிக்கிடந்த வேலைகள் இன்று முடியும். பொருளாதாரம் சார்ந்த முக்கியமான முடிவை அறிவுப்பூர்வமாக எடுக்க வேண்டிய நேரம் இது. உங்கள் திட்டங்கள் மற்றும் செயல்கள் குறித்து யாருடனும் விவாதிக்க வேண்டாம். 
 

612

கன்னி:

கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்று செயல்படுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் மீது அக்கறை காட்டுவதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். யாருடனாவது மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோபத்தை கட்டுப்படுத்தவும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.

712

துலாம்:

இன்று கிரக அமைப்பு உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்கள் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க சரியான நேரம் இது. வீட்டில் உள்ள பெரியவர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைக்கும். இளைஞர்கள் வெற்றியின் மூலம் நிம்மதி அடைவார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். சொத்து, வாகனம் ரீதியான தொழிலில் மேன்மை கிடைக்கும்.  கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

812

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு சாதகமான தினம். உங்கள் இலக்கை அடைய முழு சக்தியையும் பயன்படுத்தவும். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் மோதல் ஏற்படலாம். வெளிவேலைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  தொழிலில் பிரச்னை ஏற்படலாம்.
 

912

தனுசு:

சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். நெருங்கிய உறவினருடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதி அளிக்கும். சோம்பேறித்தனம் மற்றும் கோபம் மோசமான நிலையை உருவாக்கும். தொழில் - உத்யோக விஷயங்களில் நிதானமாக முடிவெடுக்கவும்.  குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

1012

மகரம்:

நீண்டகாலமாக தேங்கிக்கிடந்த வேலை உங்கள் முயற்சியால் வெற்றிகரமாக முடியும். குழந்தைகளின் பிரச்னைகளுக்கு செவிமடுத்து தீர்வு காண உதவுங்கள். குடும்ப விஷயங்களிலும் கவனம் செலுத்தவும். நீதிமன்ற வழக்குகளை அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்டு எதிர்கொள்ளுங்கள். 

1112

கும்பம்:

மாணவர்கள் படிப்பு மற்றும் கெரியரில் அதிக கவனம் செலுத்துவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வாகனம் வாங்க சரியான நேரம் இது. யாருடனும் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். வேலையில் அதீத ஆர்வத்தை குறைக்கவும்.
 

1212

மீனம்:

குடும்ப வேலைகளை முடிக்க முழு நேரத்தையும் செலவிடுவீர்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வீட்டிற்கு உங்கள் உதவி தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்னை ஏற்படலாம்.

 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(18.3 ov)244/5
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(51.0 ov) 329 & 147/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved