MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 15th Apr 2023: கனவு நனவாகும் நாள்..! பேச்சில் கவனம் தேவை

Today Rasipalan 15th Apr 2023: கனவு நனவாகும் நாள்..! பேச்சில் கவனம் தேவை

ஏப்ரல் 15ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 15 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் முறையாக திட்டமிட்டு உங்கள் திறமையால் சரியான நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடிப்பீர்கள். குழந்தைகள் கெரியர் தொடர்பாக கவலை ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 
 

212

ரிஷபம்:

உங்கள் கடின உழைப்பு இலக்கை அடைய உதவும். உறவினர் வீட்டு சுப காரியத்தில் கலந்துகொள்வீர்கள். பேசும்போது கவனம் தேவை. இல்லையெனில் சர்ச்சையில் சிக்குவீர்கள். மார்க்கெட்டிங், மீடியா தொடர்பான வேலைகளில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். 

312

மிதுனம்:

உறவினர்களுடனான உறவு பலப்படும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள். கூட்டுத்தொழில் ஆதாயம் தரும். கணவன் - மனைவி இடையேயான உறவு இனிமையாக இருக்கும். 
 

412

கடகம்:

பழைய விவகாரமோ பிரச்னையை நிகழ்காலத்தை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் மாணவர்கள் அதிருப்தி அடைவார்கள். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
 

512

சிம்மம்:

நடப்பு கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்கவும். தனிப்பட்ட வேலை காரணமாக தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகும். புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த வேண்டாம்.

612

கன்னி:

வாகனத்திற்கு லோன் வாங்கும் முன் நன்றாக யோசிக்கவும். புதிய வேலையை தொடங்குவீர்கள். ஆனால் ஆதாயம் உடனே கிடைக்காது. குடும்பம் மற்றும் தொழில் இரண்டிலுமே நல்ல சூழல் நிலவும். 

712

துலாம்:

வேலையில் அதிக கவனம் தேவை. வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவும். தொழிலில் இருந்துவந்த பிரச்னை நீங்கும். புதிய வேலை முறை வெற்றி தரும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

812

விருச்சிகம்:

முதலீடு சார்ந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். கடினமான வேலைகளை கூட துணிச்சலுடன் செய்து முடிப்பார்கள். கெரியர் தொடர்பான கனவு நனவாகும். அரசாங்கம் சார்ந்த வேலை வெற்றிகரமாக நடக்கும். 
 

912

தனுசு:

பெரிய பிரச்னை ஒன்று இன்று முடிவுக்கு வரும். அதன்மூலம் மன அமைதி பெறுவீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். அதிகமான ஈகோ வேலையை பாதிக்கும். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். பண பரிமாற்றத்தை தவிர்க்கவும். 
 

1012

மகரம்:

முக்கியமான வேலைகளை காலையிலேயே செய்து முடியுங்கள். மதியத்திற்கு மேல் சரியாக இருக்காது. உத்யோகத்தில் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவீர்கள். வருவாய்க்கான வழிகள் அதிகரிக்கும்.  கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

1112

கும்பம்:

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அமைதியாக வேலையை செய்யுங்கள். முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

1212

மீனம்:

பொருளாதாரத்திற்கு ஏற்ற நேரம் இல்லை. தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். கடினமாக உழைக்கவும். கனவுகள் விரைவில் நனவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே ஈகோ உருவாகும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved