MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 13th Mar 2023: திடீர் பணவரவு யாருக்கு..? புரமோஷன் யாருக்கு..? அதிர்ஷ்டசாலி தான் நீங்க..!

Today Rasipalan 13th Mar 2023: திடீர் பணவரவு யாருக்கு..? புரமோஷன் யாருக்கு..? அதிர்ஷ்டசாலி தான் நீங்க..!

மார்ச் 13ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 13 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

மன அழுத்தத்தில் இருந்தால் நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். அன்பு தான் முக்கியம் என்பதை உணர்வீர்கள். தொழில்நுட்பத்தை கற்று வேலையில் முன்னேறுங்கள்.
 

212

ரிஷபம்:

இன்றைய முதலீடு ஆதாயத்தை தரும். உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசு கொடுக்கவோ அல்லது பெறவோ தகுந்த நாள். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்.
 

312

மிதுனம்:

உங்கள் நேர்மறையான சிந்தனைகளுக்கு பலன் கிடைக்கும். நீண்டகால கடனை அடைப்பீர்கள். உங்கள் பணியிடத்தில் நீங்கள் செய்த பழைய வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புரமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய அனுபவஸ்தர்களின் அறிவுரையை பெறவும். 
 

412

கடகம்:

பொருளாதார விஷயங்களில் வீட்டில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். உங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களில் கொஞ்சம் கவனம் வைக்கவும். நீங்கள் செய்த வேலையின் கிரெடிட்டை வேறு யாராவது பெறுவார்கள். 

சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கிடுச்சு.. திடீர் பணமழை கொட்ட போகுது..!

512

சிம்மம்:

மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மனநலனே உடல்நலனை காக்கும் என்பதை மறக்கவேண்டாம். நேரம் மற்றும் பணத்திற்கு மதிப்பளியுங்கள். கோபப்படாமல் நிதானம் காக்கவும். கூட்டுத்தொழிலுக்கான கையெழுத்து எதுவும் இட வேண்டாம்.
 

612

கன்னி:

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கும் நேர்மறையான சூழலை உருவாக்குவீர்கள். உங்களது முக்கியமான பொருள் திருடு போகலாம். அதனால் மன உளைச்சல் ஏற்படலாம். பழைய நண்பரை சந்தித்து, இனிமையான நினைவுகளை அசைபோடுவீர்கள்.
 

712

துலாம்:

ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிமாற்றத்திற்கு ஏற்ற நாள். காதலை பொறுத்தமட்டில் உங்களுக்கு அதிர்ஷ்டமான தினம். அலுவலக நண்பருடன் நீண்டநேரம் வீணாக செலவிடுவீர்கள்.
 

812

விருச்சிகம்:

பொருளாதார ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். உறவுகளின் அருமை உங்களுக்கு புரியவரும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

மிதுனத்திற்கு இடம் பெயரும் செவ்வாய் - யார் யாருக்கு பணம் வரும்? யாருக்கு வேலை கிடைக்கும்?

912

தனுசு:

தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் இருக்கும். சமூக நிகழ்வுகளில் பங்கெடுப்பதன் மூலம் சில முக்கியமான நபர்களின் தொடர்பு கிடைக்கும். நீங்கள் செய்ய விரும்பாத செயல்களை மற்றவர்களை செய்யச்சொல்லி வற்புறுத்த வேண்டாம்.
 

1012

மகரம்:

இன்றைய நாள் பரபரப்பாக இருந்தாலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தை மீது எரிந்து விழ வேண்டாம். கோபப்படாமல் நிதானமாக இருந்தால் உங்களுக்கு நல்லது.  உங்கள் பணியிடத்தில் மற்றவர்களது ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
 

1112

கும்பம்:

உங்களுக்கு மிக அருமையான நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவால் பொருளாதார உயர்வு கிட்டும். வீட்டு வேலைகளில் குழந்தைகள் உதவுவார்கள். நீங்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 
 

1212

மீனம்:

பணியிடத்தில் சீனியர்களின் அழுத்தம் உங்கள் மீது இருக்கும். இன்று நல்ல பணவரவு இருக்கும். ஆனால் வீண் செலவு செய்வதை தவிர்த்து கவனமாக இருக்க வேண்டும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved