MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 13th Apr 2023: ஃபோனில் வரும் குட்நியூஸ்..! எந்தெந்த ராசிக்காரருக்கு என்னென்ன பலன்..?

Today Rasipalan 13th Apr 2023: ஃபோனில் வரும் குட்நியூஸ்..! எந்தெந்த ராசிக்காரருக்கு என்னென்ன பலன்..?

ஏப்ரல் 12ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 12 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்: 

உங்கள் கனவு நனவாகும் நாள். திறமையால் உங்கள் வேலையை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடனான மோதல்போக்கு முடிவுக்கு வரும். இளைஞர்களுக்கு கெரியர் சார்ந்த நற்செய்தி கிடைக்கும்.

212

ரிஷபம்:

உற்பத்தி தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம். நெருங்கிய உறவினர்களின் வருகையால் விட்டில் மகிழ்ச்சி நிலவும்.
 

312

மிதுனம்:

சமூக சேவையில் முக்கிய பங்களிப்பு செய்வீர்கள். தொழில் தொடர்பான வெளி வேலையில் அதிக நேரம் செலவழிப்பீர்கள். சில கடினமான முடிவுகள் ஆதாயம் தரக்கூடியதாக அமையும். உத்யோகத்தில் நல்ல சூழல் நிலவும். 
 

412

கடகம்:

குடும்ப வழக்கு முடிவுக்கு வரும். தொழிலில் முழுக்கவனம் செலுத்துங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் விரிவாக்கம் செய்ய நினைத்தால் இப்போது செய்யலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். கணவன் - மனைவி இடையேயான உறவு இனிமையாக இருக்கும்.
 

512

சிம்மம்:

பொருளாதார திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். நீண்டகாலத்திற்கு பிறகு வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நிகழ்கால நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்தவும். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை பற்றி யோசிக்காதீர்கள். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
 

612

கன்னி:

மனதளவில் நிம்மதியாக இருப்பீர்கள். நண்பர் அல்லது ஃபோன் மூலம் நற்செய்தி வரும். வெளி வேலைகளில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். தொழிலில் அனைத்து வேலைகளையும் உங்கள் கண்காணிப்பில் செய்யவும்.
 

712

துலாம்:

தொழிலில் சுமை அதிகரிக்கும். ஆனால் உங்கள் புரிதலின் மூலமாக தீர்வு காண்பீர்கள். பணியிடத்தில் சில கடினமான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவி இடையே உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

812

விருச்சிகம்:

வரவுக்கேற்ற செலவு இருக்கும். வேலை சிறப்பாக இருக்கும். மதியத்திற்கு மேல் ஆதாயம் கிடைக்கும். சில காலமாக இருந்துவந்த தடை நீங்கும். நம்பிக்கையை தளரவிட்ட வேண்டாம். 
 

912

தனுசு:

உங்கள் நேர்மறையான செயல்பாட்டால் குடும்பம் மற்றும் சமூகத்தில் மதிப்பு உயரும். தொழிலில் மார்க்கெட்டிங்கையும், பொருட்களின் தரத்தையும் அதிகப்படுத்தவும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரியுடன் நல்லுறவை பேணவும். 
 

1012

மகரம்:

உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். உங்கள் திறமையால் அனைத்து விஷயங்களிலும் நல்ல ரிசல்ட்டே கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். 
 

1112

கும்பம்:

உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் முடிப்பீர்கள்.  சொத்து பிரச்னை பரஸ்பரம் சுமூக முடிவை எட்டும். உத்யோகஸ்தர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். 

1212

மீனம்:

இன்று உங்கள் நம்பிக்கையும் திறனும் அதிகரிக்கும். மாணவர்களின் கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் கிடைக்கும். தொழிலில் சற்று மோசமான சூழல் நிலவும். ஆனால் அதற்கு தீர்வு காண்பீர்கள்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
சந்திர கிரகணம் முடிந்ததும் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்யுங்கள்.! இல்லையெனில் தோஷம் பிடிக்கும்.!
Recommended image3
ஒரே வாரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! உடனே வேலை கிடைக்க புதன் பகவானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved