MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 26th Mar 2023: கடன் மட்டும் கொடுத்துராதீங்க.. திரும்ப வரவே வராது! அரசியல் தலைவருடனான சந்திப்பு

Today Rasipalan 26th Mar 2023: கடன் மட்டும் கொடுத்துராதீங்க.. திரும்ப வரவே வராது! அரசியல் தலைவருடனான சந்திப்பு

மார்ச் 26ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 26 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

வீட்டு பராமரிப்பு வேலைகளில் பிசியாக இருப்பீர்கள். நிலுவையில் இருந்த பணம் இன்று கிடைத்துவிடும். அதனால் பொருளாதார நிலை மேம்படும். தேவையில்லாத பிரச்னைகளில் தலையிட வேண்டாம். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

முக்கியமான பெரிய நபருடனான சந்திப்பின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப விவகாரத்தில் வெளிநபரை தலையிட அனுமதிக்க வேண்டாம். அது பிரச்னையை பெரிதாக்கும். வீட்டு பிரச்னையை வீட்டுக்குள்ளேயே முடிப்பது நல்லது. அனைத்து வேலைகளையும் முறையாக வரிசையாக முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணத்தை பெறுவீர்கள். கடன் கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும்.
 

312

மிதுனம்:

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். இளைஞர்களின் எதிர்கால திட்டத்திற்கு தேவையான உதவி கிடைக்கும். எதிர்மறையாக சிந்திக்காமல் அனைத்து விஷயங்களிலும் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படுங்கள். நெருங்கிய உறவினர்களுடன் இனிமையான உறவு இருக்கும். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டாம்.
 

412

கடகம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். அதனால் நேரத்தை வீணடிக்காமல் முக்கியமான வேலைகளை செய்து முடிக்கவும். புதிய சாதனை படைப்பீர்கள். பொருளாதாரத்தில் உங்களுக்கு சிறந்த நேரம் இது. ஊழியர்களிடம் இனிமையாக பழகி வேலை வாங்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
 

512

சிம்மம்:

இடமாற்றம் செய்ய விரும்பினால் இப்போது அதற்கான வேலைகளை தொடங்குங்கள். ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடவும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடன் கொடுத்தால் திரும்ப கிடைக்காது. யாருக்கும் வாக்குறுதியும் அளிக்க வேண்டாம். 
 

612

கன்னி:

பொருளாதாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நம்பிக்கையுடன் கடினமாக உழையுங்கள். அதற்கான கிரெடிட் கண்டிப்பாக கிடைக்கும். நிலுவையில் இருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். இளைஞர்கள் கெரியர் விஷயங்களில் சீரியஸாக இருக்க வேண்டும். கவனக்குறைவை தவிர்த்து கவனமாக செயல்படவும். 
 

712

துலாம்:

உங்களை நிரூபிப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும். விரும்பத்தகாத செய்தி வந்துசேரும். அதனால் மன அமைதி கெடும். புதிய வீட்டிற்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கினால் தரம் மற்றும் பட்ஜெட் ஆகிய இரண்டையும் கவனத்தில் கொண்டு செயல்படவும். 

812

விருச்சிகம்:

நெருங்கிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கருத்து வேறுபாடுகள் அகலும். உங்கள் துணிச்சலால் கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் செய்யவும். தொழிலில் கடின உழைப்புக்கேற்ற லாபம் கிட்டாது. 
 

912

தனுசு:

கடந்த கால தவறுகளிலிருந்து கற்ற பாடத்தின் மூலம் நிகழ்காலத்தை சிறப்பாக்குங்கள். அப்படி செய்தால் வெற்றி உங்களுக்குத்தான். ஆன்மீக நடவடிக்கை மனநிம்மதி அளிக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் உடனே செயல்படுத்தவும். காதலில் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம்.
 

1012

மகரம்:

நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள். இளைஞர்கள் சாதிப்பார்கள். மன அமைதியும் நிம்மதியும் இருக்கும். சொத்து ரீதியான பணிகளை ஒத்திவையுங்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். அது உறவுகளை பாதிக்கும். அனுபவஸ்தர்களின் வழிகாட்டுதலில் சாதிப்பீர்கள்.
 

1112

கும்பம்:

இன்று முழுவதும் பரபரப்பாக இயங்குவீர்கள். ஆனால் அதற்கான பலன் கிடைக்கும். நண்பருடனான சந்திப்பு மகிழ்ச்சியும் குதூகலமும் அளிக்கும். வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முக்கியமான வேலையை மற்றவர்களிடத்தில் விடாமல் நீங்களே தலையிட்டு முடிக்கவும். கணவன் - மனைவி உறவு மேம்படும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

1212

மீனம்:

உங்கள் பிரச்னையை முடிக்க அனுபவமான நபர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் உங்களது முக்கியமான வேலையை முடிக்க முடியாமல் போகும். பணப்பரிமாற்றம் சார்ந்த வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் போட்டியாளர்களிடம் கவனமாக இருக்கவும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kuladeivam Worship : குலதெய்வம் வழிபாடு ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியம்? முன்னோர்கள் பின்பற்றிய மரபுகளின் சிறப்புகள்!
Recommended image2
Astrology: நவம்பர் முதல் வாரம் அடிக்க போகுது அதிர்ஷ்டம்.! 12 ராசிகளுக்கும் ஜாக்பாட் காத்திருக்கு.!
Recommended image3
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved