MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 12th Mar 2023: சொத்து பிரச்னை முடிவுக்கு வரும்..! பயணங்களை தவிர்க்க வேண்டியது யார்..?

Today Rasipalan 12th Mar 2023: சொத்து பிரச்னை முடிவுக்கு வரும்..! பயணங்களை தவிர்க்க வேண்டியது யார்..?

மார்ச் 12ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 12 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

அரசியல் ரீதியான உறவால் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் சாமர்த்தியமான முடிவை நினைத்து நீங்களே வியப்படைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சோம்பல் தவிர்க்கவும். முதலீடு செய்யும் முன் பலமுறை யோசிக்கவும்.
 

212

ரிஷபம்:

உங்களுக்கு வரவேண்டிய பணம் இன்று வந்துசேரும். முக்கியமான வேலை எதுவும் இருந்தால் மதியத்திற்குள் முடிக்கவும். கவனக்குறைவு பாதிப்பை ஏற்படுத்தும். கடன் வாங்க வேண்டாம்.
 

312

மிதுனம்:

குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் மன உளைச்சலை ஏற்படுத்தும். கோபத்தையும் பேச்சையும் குறைக்கவும். தொழிற்சாலைகள் சார்ந்த தொழிலில் லாபம் கிட்டும்.
 

412

கடகம்:

உங்கள் இலக்கை அடைய கடுமையாக உழையுங்கள். உங்கள் கனவுகளை தெரிந்துகொள்ள சரியான நேரம். எதிர்மறையான நபர்களிடமிருந்து விலகி இருங்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.
சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கிடுச்சு.. திடீர் பணமழை கொட்ட போகுது..!

512

சிம்மம்:

உங்கள் செயல்திறன் இன்று மேம்படும். குழந்தைகளின் கெரியர் தொடர்பான பிரச்னைகளுக்கு முக்கியமான நபர் மூலம் தீர்வு காண்பீர்கள். கோபம் பிரச்னையை பெரிதாக்கும். 
 

612

கன்னி:

சொத்து பரிமாற்றத்திற்கான திட்டம் இருந்தால் உடனே செயல்படுத்தவும். சட்டரீதியான விஷயங்களில் விரைவில் வெற்றி வேண்டும் என்று அவசரகதியில் செயல்பட வேண்டாம். மற்றவர்கள் பிரச்னையில் தலையிட வேண்டாம். 
 

712

துலாம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும். வீண் செலவுகளை தவிர்க்கவும்.
 

812

விருச்சிகம்:

நெருங்கிய உறவினருடனான பிரச்னை முடிவுக்கு வரும். தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது கவனம் தேவை. கருத்து வேறுபாடு காரணமாக உறவில் சிறு விரிசல் ஏற்படலாம்.
 

912

தனுசு:

உங்கள் நேர்மறை சிந்தனையால் வெற்றி கிடைக்கும். ஆன்மீக நாட்டம் வரும். ஒரு புதிய நபரின் தொடர்பு உங்கள் மனநிலையில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தும். கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

மிதுனத்திற்கு இடம் பெயரும் செவ்வாய் - யார் யாருக்கு பணம் வரும்? யாருக்கு வேலை கிடைக்கும்?

1012

மகரம்:

உங்கள் வேலைகளை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். நெருங்கிய நண்பருடனான திடீர் சந்திப்பு மன அமைதியை கெடுக்கும். கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள் உங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துவார்கள். தொழில் ரீதியான முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
 

1112

கும்பம்:

ஒவ்வொரு வேலையாக திட்டமிட்டு வரிசையாக முடித்து வெற்றி காண்பீர்கள். வீட்டில் மூத்தவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். அவர்களது கருத்துகளை புறக்கணிக்காதீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். 

1212

மீனம்:

உங்களது கவனக்குறைவு மற்றும் தாமதத்தால் முக்கியமான வேலை தடைபடலாம். குடும்பத்தில் சிறு பிரச்னை ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவை தொடரவும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved