MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • உச்சம் செல்லும் குரு.. புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!

உச்சம் செல்லும் குரு.. புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!

டிசம்பர் 31 அன்று மேஷ ராசியில் குரு நேரடியாகப் பிரவேசிக்கப் போகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன் தரக்கூடும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 18 2023, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வேத ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் விண்மீன்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவை மக்களின் வாழ்க்கையை நேர்மறை மற்றும் எதிர்மறையான வழிகளில் பாதிக்கின்றன. கிரகப் போக்குவரத்து, பிற்போக்கு, விண்மீன் மாற்றம், எழுச்சி மற்றும் அமைதல் ஆகியவை சீரான இடைவெளியில் நிகழும். இவை அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். டிசம்பர் 31 ஆம் தேதி வியாழன் மேஷ ராசியில் நேரடியாக நகரப் போகும் புத்தாண்டுக்கு முன்பு இதுபோன்ற ஒரு மாற்றம் நிகழப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன் தரக்கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கடகம்: கடக ராசி காரர்களுக்கும் மேஷ ராசியில் வியாழ நேரடியாக சஞ்சரிப்பதால் பலன் கிடைக்கும். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும் மற்றும் தொழில் வாழ்க்கையில் இருக்கும் பல பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற நினைத்தால் இந்த புத்தாண்டில் உங்களுக்கு ஒரு புதிய நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே நிலவி வந்த சண்டைகள்  முடிவுக்கு வரும். மேலும் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கலாம். இதனால் உங்கள் கனவு நிறைவேறும். உடல்நலம் தொடர்பான பிரச்சனையில் இருந்து விடுபடுவீர். மேலும் பல சட்ட விஷயங்களில் வெற்றி உங்களுக்கு சாதகமாகக் கிடைக்கும்.

இதையும் படிங்க:  சண்டாள யோகத்திற்கு விரைவில் வரும் எண்டு... இனி இந்த ராசிக்காரர்கள் தான் செம லக்கியாம் - முழு விவரம்!

34

சிம்மம்: ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் 31ஆம் தேதி வியாழ நேரடியாக மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெறப்போகிறார்கள். அதாவது, இவர்கள் நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர், உடல் நிலைகளில் முன்னேற்றம் காண்பீர், நிதிநிலை வலுப்பெறும், மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் வெற்றி பெறுவார்கள். உங்கள் பிள்ளைகளால் சில மகிழ்ச்சியை நீங்கள் பெறுவீர்கள்.

இதையும் படிங்க:  வியாழனின் கிரக இயக்க மாற்றத்தால் "இந்த" ராசிக்கு அடுத்த 118 நாட்களுக்கு பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்...!! 

44

தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு நிம்மதி தரப்போகிறது. தன்னம்பிக்கை பெருகினால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் பிள்ளைகள் மூலம் சில மகிழ்ச்சியை பெறலாம். உங்கள் தந்தையின்  முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்கள் லக்கி முன்னேற்றம் அடைய முடியும்.  குடும்பத்துடன் ஒரு மத பயணம் செல்லலாம். தன்னம்பிக்கை அதிகரிப்பால், பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology Tips: உங்கள் பிறந்த தேதியின்படி எந்த விரதம் இருந்தால் செல்வம் பெருகும்? தெரிந்து கொள்ளுங்கள்!
Recommended image2
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image3
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved