MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சித்திரை மாத ராசி பலன்2023: சூரியன் உச்சத்தில் வருவதால் மிக எச்சிரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்!

சித்திரை மாத ராசி பலன்2023: சூரியன் உச்சத்தில் வருவதால் மிக எச்சிரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்!

சோபகிரது வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

3 Min read
Author : Dinesh TG
| Updated : Apr 09 2023, 08:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதை வைத்து தான் ஒவ்வொரு தமிழ் மாதமாக கணக்கிடுகிறோம்.

அப்படி சூரிய பகவான் மேஷத்தில் நுழையக்கூடிய காலத்தை தான் சித்திரை மாதமாக எடுத்து கொள்ளப்படுகிறது. மேஷத்தில் சூரியன் வரும் போது சூரியன் உச்சமடைகிறது. இப்போது வரவிருக்கும் ஏப்ரல் 14ம் ம் தேதியன்று சூரியன் மேஷ ராசிக்கு இடம் பெயர உள்ளார். இதனையை நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

வரவிருக்கும் சோபகிருது தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுவதோடு இருள் கிரகமான ராகுவுடன் இணைந்து, புதன் பகவானுடன் சேர்ந்து சஞ்சரிக்க இருக்கிறார். அதோடு அன்றைய தினத்தில் குருவும் இடம் பெயரவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

அப்படியான இந்த சோபகிரது வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ரிஷபம், கன்னி, துலாம், மகரம் மற்றும் மீனம் இந்த 5 ராசிகளும் சித்திரை மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். இந்த 5 ராசிக்கான பலனை இந்த பத்வத்தில் காணலாம்.

ரிஷப ராசிக்கான சித்திரை மாத ராசி பலன் :

மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறக்கூடிய இந்த காலத்தில் ரிஷப ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சூரியன் வருவதால் நீங்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நீங்கள் பணி செய்யும் இடத்தில உங்கள் வேலையை பொறுப்புடன் செய்யுங்கள். அடுத்தவர்களின் வேலையில் கவனம் செலுத்தாமல் உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் கொடுக்கல் வாங்கலில் கவனமாகவும் ,நிதானமாகவும் செயல்படுங்கள். வருமானம் குறைய வாய்ப்புள்தால் சிக்கனமாக செலவு செய்யுங்கள். அத்தியாவசியவற்றிற்கு மட்டும் செலவு செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

36

கன்னிக்கான சித்திரை மாத ராசி பலன்:

கன்னி ராசிக்கு 8 ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெறுவதால் நீங்கள் பணி செய்யும் இடத்தில் சில சங்கடங்களைச் சந்திப்பீர்கள். அது வேலை தொடர்பான தவறுகளால் ஏற்படும் என்பதால் கவனமாக உங்கள் வேலைகளை செய்து முடியுங்கள். அதோடு பணிபுரியும் இடத்தில் அதிக வேலைப் பளு அதிகமாக இருக்கும்.ஆகியால் உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்லபடுத்துங்கள்.

வருமானத்திற்கு மீறிய செலவுகள்வருமென்பதால் அளவாக செலவு செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள் குறிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் கூடும் . காதலிப்பவர்களின் உறவில் சில பிரச்சனைகள் வந்து செல்லும்.

46

துலாம் ராசிக்கான சித்திரை மாத ராசி பலன் :

துலாம் ராசிக்கு 7 ஆம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்க உள்ளார். ஆகையால் துலாம் ராசிக்கு ஏற்ற இறக்கமுமான காலமாக இருக்கும். தொழில் ரீதியாக சாதகமற்றதான சூழல் நிலவும் என்பதால் பெரிய அளவிலான லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் வேலை தொடர்பாக அழுத்தமான சூழல் இருக்கும். பல தேவையற்ற பயணங்களால் உங்களுக்கு அலைச்சலும், உடல் பிரச்சினைகளும் தரும்.

குடும்பத்தில் உண்டாகும் பிரச்சனையால் அதிக பணம் விரயம் ஏற்படும். திருமணமானவர்கள் தங்கள் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் செயல்படுங்கள்.

56

மகரம் ராசிக்கான சித்திரை மாத ராசி பலன்:

மகர ராசிக்கு 4ல் சூரியன் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களின் சுகமான வாழ்கை சற்று பாதிக்கப்பட்டு பின்தங்கும் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. உங்களின் நிதி நிலையில் பற்றாக்குறையினால் மன நிம்மதி குறையும்.

பண விஷயத்தில் எச்சிரிக்கையாக செயல்படுங்கள். உங்கள் தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு பெரியளவில் கிடைக்காது. குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் யாரிடமும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

66

மீனம் ராசிக்கான சித்திரை மாத ராசி பலன்:

மீன ராசிக்கு 2ல் சூரியன் சஞ்சரிக்க உள்ளார். இந்த அமர்வு சாதகமற்ற நிலை என்றே கூற வேண்டும். உங்களுக்கு பண ஆதாயங்கள் கிடைக்கப்பெற்றும் அது உங்கள் கையில் நிலைக்காது. நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது நல்லது . உங்களின் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருத்தல் அவசியம். உடல் நலத்திற்காக அதிக பணம் செலவிட வேண்டிய சூழல் உருவாகும்.

வாரம் 1 தடவ இதனை முறையாக செய்து வந்தா திருஷ்டி,பில்லி சூனியம் எதுவும் உங்கள் வீட்டு பக்கம் எட்டிக்கூட பாக்காது

About the Author

DT
Dinesh TG
ஜோதிடம்
ஜோதிடம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved