MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • ஹோலி பண்டிகையன்று இதையெல்லாம் வீட்டிற்கு வாங்கி வந்தால் நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஹோலி பண்டிகையன்று இதையெல்லாம் வீட்டிற்கு வாங்கி வந்தால் நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஹோலி பண்டிகையான இன்று எந்தப் பொருள் வாங்கி வந்தாலும் வீட்டில் தனலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதிலெயும் இந்தப் பொருட்களை எல்லாம் வாங்கி வந்தால் பணப்பற்றாக்குறை வராது.  

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 08 2023, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஹோலி பண்டிகை

ஹோலி பண்டிகை

குளிர் காலத்தின் இறுதியாகவும், வசந்த காலத்தின் தொடக்கமாகவும் அமைவது தான் ஹோலி. இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் வண்ணமயமான பண்டிகையாக திகழ்வது இந்த ஹோலி பண்டிகை. இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வண்ணம் பூசி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஹோலிகா தகனம்

ஹோலிகா தகனம்

ஹோலிகா தகனம் பிரதோஷ காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில்) பால் குணா பூர்ணிமா அன்று செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதியான நேற்று ஹோலிகா தகனம் செய்யப்பட்டது. மார்ச் 8 ஆம் தேதியான இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ஹோலி பண்டிகையன்று வீட்டிற்கு இவற்றையெல்லாம் வாங்கி வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். அப்படி என்னென்ன வாங்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க...
 

36
வெள்ளி நாணயம்:

வெள்ளி நாணயம்:

ஹோலி பண்டிகை அன்று வெள்ளி நாணயத்தை வாங்கி வரலாம். அப்படி வாங்க வந்த வெள்ளி நாணயத்திற்கு மஞ்சள் தடவி மஞ்சள் நிற துணியில் சுற்றி, பணப்பெட்டியிலோ அல்லது வீட்டு பீரோவிலோ வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக பணப்பற்றாக்குறை தீர்ந்து கை மேல் காசு வரும்.
 

46
மா இலை அல்லது அசோக இலை:

மா இலை அல்லது அசோக இலை:

ஹோலிகா தகனத்தன்று வீட்டின் முன்பு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். ஏனென்றால், லட்சுமி தேவியானவள் வீட்டின் வாசல் படி வழியாகத்தா உள்ளே வருவாள். வீட்டின் கதவை நன்கு சுத்தம் செய்து அசோக இலை தோரணம் கட்ட வேண்டும்.

56
ஆமை:

ஆமை:

வாஸ்து படி ஹோலி பண்டிகை அன்று ஐந்து உலோகங்களால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி கொண்டு வரலாம். இந்த ஆமையின் பின்புறம் ஸ்ரீ யந்திரம் மற்றும் குபேர யந்திரம் இருக்க வேண்டும். மறுபுறம், ஆமை வடக்கு நோக்கி நிறுவப்பட வேண்டும். ஆமை விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறது. விஷ்ணு இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி வசிக்கிறாள்.

66
மூங்கில் செடி:

மூங்கில் செடி:

ஹோலி பண்டிகைக்கு மூங்கில் செடி வாங்கி வர வேண்டும். ஏனென்றால், மூங்கில் மரம் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி வாங்கி வரும் மூங்கில் செடியை வரவேற்பு அறையில் வைக்க வேண்டும். ஆனால் அதில் ஏழு அல்லது பதினொரு குச்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூங்கில் செடி இருந்தால் வீட்டில் பணம் மற்றும் தானியங்களுக்கு பஞ்சம் வராது.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image2
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image3
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved