MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • காரை மறந்தும் 'இந்த' திசையில் நிறுத்தாதீங்க.. மோசமான விளைவுகள்!!

காரை மறந்தும் 'இந்த' திசையில் நிறுத்தாதீங்க.. மோசமான விளைவுகள்!!

Vastu Tips For Car Parking : வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் காரை எந்த திசையில் நிறுத்தி வைக்க வேண்டும் மற்றும் நிறுத்தி வைக்க கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 27 2025, 08:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காரை மறந்தும் 'இந்த' திசையில் நிறுத்தாதீங்க.. மோசமான விளைவுகள்!!

காரை மறந்தும் 'இந்த' திசையில் நிறுத்தாதீங்க.. மோசமான விளைவுகள்!!

இந்து மதத்தின் சனாதான தர்மத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தில் வீடு கட்டுவது முதல் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வைப்பதற்கு என சரியான திசை சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை வாஸ்து படி சரியான திசையில் வைத்தால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும். அதுவே சரியான திசையில் வைக்காவிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வாஸ்து படி எந்த திசையில் காரை நிறுத்த வேண்டும்

வாஸ்து படி எந்த திசையில் காரை நிறுத்த வேண்டும்

அந்த வகையில் வீட்டில் கார் பார்க்கிங் விதிகள் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் வாழ்க்கையில் விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது மேலும் அந்த நபர் அது வாழ்க்கையில் செழிப்பு வெற்றி பெருகும். இத்தகைய சூழ்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் எந்த திசையில் காரை நிறுத்த வேண்டும் மற்றும் நிறுத்தக்கூடாது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: புது கார் வாங்கப்போறீங்களா? அப்ப "இந்த" தெய்வத்தின் சிலையை வையுங்கள்..விபத்து ஏற்படாது!

34
வாஸ்து படி வீட்டுல் கார் பார்க்கிங்கிற்கான நல்ல திசை:

வாஸ்து படி வீட்டுல் கார் பார்க்கிங்கிற்கான நல்ல திசை:

- உங்கள் வீட்டில் வடமேற்கு திசையில் காரை நிறுத்தினால் செழிப்பு மற்றும் வெற்றி அதிகரிக்கும். இது தவிர நிதி நிலைமையும் மேம்படும்.

- தென்மேற்கு திசையிலும் காரை நிறுத்தினால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். ஏனெனில் இந்த திசையானது ராகுவுடன் தொடர்புடையது.

- அதுபோல தென்மேற்கு திசையில் காரை நிறுத்தினால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கிய மேம்படும். வீட்டிற்கு செழிப்பு அதிகரிக்கும். ஏனெனில் இந்த திசையானது தண்ணீரின் கடவுளான வருணனுடன் தொடர்புடையது.

- வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களது காரை நீங்கள் கேரேஜில் நிறுத்தினால், கேரேஜ் நிறமானது மஞ்சள், வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நிறங்கள் அனைத்தும் நேர்மறை ஆற்றலை குறிக்கின்றது.

இந்த திசையில் காரை நிறுத்தாதே!

வாஸ்து சாஸ்திரத்தின் படி தென்கிழக்கு திசையில் காரை ஒருபோதும் நிறுத்த வேண்டாம். 

44
நினைவில் கொள்:

நினைவில் கொள்:

- வாஸ்து சாஸ்திரத்தின் படி காரை எப்போது வீட்டின் பிரதான வாயில் இருந்து தள்ளி வைக்கவும்.

- இது தவிர காரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். காரை அழுக்காக வைக்க வேண்டாம்.

- கார் பார்க்கி நிலவாயில் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி தான் இருக்க வேண்டும்.

- வாகன விபத்துகளை தவிர்க்க உங்களது இஷ்ட தெய்வத்தின் படத்தை காரில் வைக்கலாம்.

வாஸ்துபடி, உங்களுடைய காரை சரியான திசையில் நிறுத்தினால் நன்மைகள் ஏராளம் கிடைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. எனவே ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிங்க:  Vastu Tips : வாஸ்து படி இந்த பொருட்களை காரில் வையுங்கள்..விபத்துகள் வராது..!!

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan: 12 வருட கஷ்ட காலம் முடிவுக்கு வருகிறது.! குரு பெயர்ச்சிக்குப் பின் மாறும் 5 ராசிகளின் தலையெழுத்து.! இனி நல்லதே நடக்கும்.!
Recommended image2
Mesham and Rishabam Job Opportunities : மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்த வேலை ஒத்து வரும்?
Recommended image3
Marriage Remedy Temples : திருமணத் தடைகளை வேரறுக்கும் சக்திவாய்ந்த முருகன் திருத்தலங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved