MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வாழ்க்கையில் ஒரே பிரச்சனையா...தடைகளா?? பச்சை மிளகாயில் ஒளிந்திருக்கும் மந்திரம் உங்களுக்கு உதவும்!!

வாழ்க்கையில் ஒரே பிரச்சனையா...தடைகளா?? பச்சை மிளகாயில் ஒளிந்திருக்கும் மந்திரம் உங்களுக்கு உதவும்!!

உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை குறைக்க பச்சை மிளகாயின் இந்த எளிய மந்திரங்களை நீங்கள் பின்பற்றலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jul 05 2023, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நம் வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் பச்சை மிளகாயை சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இவை அனைத்தையும் தவிர பச்சை மிளகாய்க்கும் ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பச்சை மிளகாய் கண் திருஷ்டி நீக்குவது முதல் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவது வரை செயல்படுகிறது. பச்சை மிளகாயின் பல்வேறு பயன்பாடுகள் ஜோதிடத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இது உங்கள் வாழ்க்கையில் வரும் தடைகள் மற்றும் பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் பச்சை மிளகாய் புதன் கிரகத்தைக் குறிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், புதன் கிரகம் பலவீனமாக இருக்கும்போது,     உங்கள் வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளையும் பச்சை மிளகாய் வைத்தியம் மூலம் சமாளிக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

கண் திருஷ்டி நீக்கும்:
ஜோதிடத்திலும் நாகர் தோஷம் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், இது ஒரு வகையான எதிர்மறை விளைவு. இது ஒரு நபரின் நல்ல வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்குகிறது. இதற்கு காரணம்  கண் திருஷ்டி என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் கண் திருஷ்டியை நீக்க பல வழிகள் உள்ளன. அதன் படி, 7 பச்சை மிளகாயை கண் திருஷ்டிபட்ட நபரின் தலையில் 7 முறை தலைகீழாகவும் நேராகவும் எறிந்து சாலையின் ஓரத்தில் வீச வேண்டும்.
 

36

நிதி சிக்கல்களை தீர்க்க வழிகள்:
நீண்ட நாட்களாக உங்களுக்கு பணப்பற்றாக்குறை இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது நிறைய பணம் சம்பாதித்தும் எதுவும் மிச்சமில்லை என்றால், 3 மிளகாயை பர்ஸில் வைத்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய் காய்ந்ததும், அதை மீண்டும் மாற்றி பர்ஸின் உள்ளே வைக்கவும். இதைச் செய்வதன் மூலம் பணம் எப்போதும் உங்களுடன் இருக்கும்.

46

வாஸ்து குறைபாடுகளுக்கான பரிகாரங்கள்:
வீட்டில் செய்யும் வேலைகள் சீரழிந்து கொண்டிருந்தாலோ அல்லது திடீரென்று பெரிய நஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது விலைமதிப்பற்ற பொருட்களை இழந்தாலோ உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், தினமும் காலையில் ஒரு கிளாஸில் ஒரு புதிய பச்சை மிளகாயை மூழ்க வைக்கவும். இரவில் பச்சை மிளகாயை தண்ணீருடன் சேர்த்து எறியுங்கள். இரண்டாவது நாளிலும், ஒரு புதிய பச்சை மிளகாயை தண்ணீரில் மூழ்க வைக்கவும். இப்படி தொடர்ந்து செய்வதால் வாஸ்து தோஷம் குறையும்.

56

ஆரோக்கியத்திற்கான பச்சை மிளகாய்:
ஒருவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தால், அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சை மிளகாயை முயற்சி செய்யலாம். நோயாளியின் தலையணையின் கீழ் 5 பச்சை மிளகாயை வைத்து, மிளகாயை மாற்றிக் கொண்டே இருங்கள். இதன் மூலம், நோயாளியின் ஆரோக்கியத்தில் சிறிது முன்னேற்றம் காண்பீர்கள்.

இதையும் படிங்க: தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க பச்சை மிளகாய் உதவும் - நம்ப முடியலையா? அட நம்புங்க!

66

வேலையில் உள்ள தடைகளை நீக்குவதற்கான வழிகள்:
உங்கள் வேலையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது உங்கள் பதவி உயர்வு நீண்ட காலமாக தடைபட்டிருந்தாலோ. அலுவலகத்தில் ஒரு சக ஊழியர் உங்களை தொந்தரவு செய்தால், உங்கள் வேலை மேசையில் தினமும் 7 பச்சை மிளகாயை வைக்க வேண்டும். இந்த மிளகாயை யாரும் பார்க்காதவாறு வைக்கவும். இப்படி செய்வதால் வரும் தடைகள் குறைய ஆரம்பிக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved