MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Tips for men: சாஸ்திரங்கள்படி, ஆண்களே 'இதை' மறந்தும்கூட செய்யாதீங்க!! அவசியம் தெரிஞ்சுகோங்க!!

Tips for men: சாஸ்திரங்கள்படி, ஆண்களே 'இதை' மறந்தும்கூட செய்யாதீங்க!! அவசியம் தெரிஞ்சுகோங்க!!

இந்து மத சாஸ்திரங்களின்படி, ஆண்கள் சில விஷயங்களை செய்யக்கூடாது. அது என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். 

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 25 2024, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பொதுவாகவே, இந்து மதத்தில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உண்டு. அவற்றை முறையாக பின்பற்றினால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சாஸ்திரங்களின்படி, ஆண்கள் சில விஷயங்களை செய்யக்கூடாது. அது என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

ஆண்கள் செய்யக் கூடாதவை:

கோயிலிலோ அல்லது வீட்டு பூஜை அறையிலோ எரிந்து கொண்டிருக்கும் விளக்கை ஆண்கள் அணைக்கவோ அல்லது விளக்கேற்றவோ கூடாது.

 

37

அதுபோல், வெள்ளிக்கிழமை அன்றும், அமாவாசை அன்றும் ஆண்கள் ஒருபோதும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவே கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று கடன் வாங்கவே கூடாது.

47

முக்கியமாக, திருமணமான ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் கடலில் குளிக்கவோ, முடி அலங்காரம் செய்யவோ அல்லது மலையேறி சாமி வழிபாடு செய்யவோ கூடாது. 

57

அதிலும் குறிப்பாக, மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவோ, மரங்களை வெட்டவோ அல்லது எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லவே கூடாது.

67

மயானத்திற்கு சென்று வந்த பிறகு ஆண்கள் தலைக்கு வெந்நீரால் குளிக்க வேண்டாம். தலை முடி வெட்டிய பிறகு ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருப்பது நல்லது.

77

ஆண்கள் ஒருபோதும் குளிக்காமல் கோயிலுக்கு செல்ல வேண்டாம். அதுபோல், கோயிலில் நடந்து கொண்டே நெற்றியில் விபூதி  வைக்கக் கூடாது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!
Recommended image2
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image3
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved