MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மாதத்தின் முதல் நாளில் இதை வாங்குங்க.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.. வீட்டில் பணவரவு அதிகரிக்கும்!!

மாதத்தின் முதல் நாளில் இதை வாங்குங்க.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.. வீட்டில் பணவரவு அதிகரிக்கும்!!

வழிபாடுகள், மரபுகள் மற்றும் சடங்குகளுக்குப் பின்னால் சில அர்த்தங்கள் உள்ளன என்று பெரியவர்கள் சொல்வார்கள். மாத தொடக்கத்தில் என்ன பொருள் வாங்கினால் மகாலட்சுமியை வீட்டுக்கு அழைக்கலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 15 2024, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

உப்பில்லாத உணவு குப்பையில் சேரும் என்று சொல்வதினால் நாம் உண்ணும் உணவில் உப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம். உணவில் உப்பு இல்லையென்றால் அது வெஸ்டு தான். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி, பாற்கடலின் சங்கடத்திலிருந்து தோன்றினாள். லட்சுமி அவதரித்த அந்தக் கடலில் உப்பும் இருக்கிறது. எனவே லக்ஷ்மி தேவி உப்பில் வசிப்பதாக நம்பப்படுகிறது. உப்பு லட்சுமி தேவியின் அங்கம் என்று கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

எனவே, மாதத்தின் முதல் நாளில் உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் லட்சுமி தேவியின் வீட்டிற்குள் பணமழை பொழிவாள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவது நல்லது. இதன் அடிப்படையில் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமி தேவியாக வழிபடுகின்றனர். அதனால்தான் கிரகப் பிரவேசத்தின் போது புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லப்படுவது உப்புதான்.

38

லட்சுமியின் குணாதிசயமான உப்பை மாதத்தின் முதல் நாள் அல்லது முதல் வெள்ளிக்கிழமையில் வாங்கினால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்றும், நம் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்றும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, கல் உப்பை வாங்குவது நல்லது.

48

ஆகையால், மாத தொடக்கத்தில் உப்பு வழங்கினால் வீட்டில் வறுமை நீங்கி, பணவரவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் உப்பு வாங்கி வைத்தால் வருமானம் பெருகும். அதை போல் வெள்ளிக்கிழமைகளில், காலை 6 மணி முதல் 6:15 மணி வரையிலும், மதியம் ஒரு மணி முதல் 1:15 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 8:15 மணி வரையிலும் கடையில் உப்பு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். வாரந்தோறும் சிறிதளவு உப்பு வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். கல் உப்பு மகாலட்சுமியின் அங்கம் என்று கூறப்படுகிறது.
 

58

மணம் இல்லாத வீட்டில் உப்பு சேர்ந்தால் செல்வம் பெருகும். எனவே மாதத்தின் முதல் நாளிலோ அதற்கு முன்னதாகவோ வீட்டை சுத்தம் செய்வது நல்லது. அதன் பிறகு உப்பு வாங்குங்கள்.

இதையும் படிங்க:  வீட்டில் நிம்மதி இல்லை.. செய்யும் வேலை தடை ...எதிர்மறை ஆற்றல் நீங்க உப்பை இப்படி பயன்படுத்துங்க..!

68

கல் உப்பு மகாலட்சுமியின் அமைப்பு. எனவே, அதை அசுத்தமான கைகளால் தொடக்கூடாது என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. மீறினால் நிதிச் சிக்கல்கள் ஏற்படும், வறுமை மேலோங்கும். எனவே, உப்பை தூய்மையாக் இருக்கும் போதுதான் வாங்க வேண்டும்.

இதையும் படிங்க:  வீட்டில் ஓயாத பிரச்சனை? உப்பு ஜாடி சரியான இடத்தில் இருக்கா? இல்லேன்னா இதுதான் காரணம்..

78

உப்பை கை தவறி கீழே கொட்டுவது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது. எனவே, உப்பு தரையில் விழும்போது,   அதை கால்களால் சுத்தம் செய்யாமல்,  ஈரமான துணியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

88

அதுபோல், கல் உப்பை மாதம் ஒருமுறை வீட்டின் மூலைகளில் வைக்கவும். பிறகு மாத இறுதியில் பழைய உப்பை நீக்கிவிட்டு, புதிய உப்பைச் சேர்க்கவும். இப்படி செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கும். அமைதியும் ஓய்வும் கிடைக்கும். மகிழ்ச்சி நீடிக்கும். எனவே, வீட்டு சமையலறையில் உப்பு இல்லாமல் இருக்கவேகூடாது. உப்பு இருந்தால் மகாலட்சுமி அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved