MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Aadi Month Rasi Palan 2023: இந்த ஆடியில் அதிக பலன்களை பெறப்போகும் 5 ராசிகள்..!!

Aadi Month Rasi Palan 2023: இந்த ஆடியில் அதிக பலன்களை பெறப்போகும் 5 ராசிகள்..!!

ஆடி மாதம் முதல் நாளிலே சூரிய பகவான் சந்திரனின் பரிவர்த்தனை யோகம் தொடங்குகிறது இதன் இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சூரியன் போல அவர்களது வாழ்வில் பிரகாசிக்கும்.  

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jul 07 2023, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஆடி இந்த மாதத்தின் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்நாளில் சூரியன் மிதுன ராசியிலிருந்து சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்கு பெயர்ச்சியடைகிறது. அதே நாளில்  சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்கு சந்திரன் மாறுகிறார். இதனால் இந்த இரு கிரகங்களும் ராசிகளை பரிமாறி கொள்ளக்கூடிய பரிவர்த்தனை யோகம் உருவாகிறது. சூரியன் கடக ராசிக்கு மாறக்கூடிய நேரத்தில் உருவாகும் ஆடி மாதத்தில், சிம்ம ராசியில் இருப்பதால், சந்திரனிலிருந்து மூன்றாவது, ஆறாவது, பத்தாம் மற்றும் 11ஆம் வீட்டில் அமைந்திருக்கும் கிரகங்களை சேர்ந்த ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்களை தரப்போகிறார். இதில் எந்தெந்த ராசிகள் அதிக பலன்களை பெறப்போகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

மேஷம்
ஆடி மாதம் இந்த ராசிக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப்போகிறது. கடக ராசியிலிருந்து சூரியனின் சஞ்சாரம் செய்யக்கூடிய நிலையில், சூரியனின் ராசியான சிம்மத்தில் செவ்வாய் திருப்புமுனையாக அமையும். சூரியன், சந்திரன் பரிவர்த்தனை யோகத்தால் மேஷ ராசிக்கு பல நன்மைகளை தரப்போகிறார். உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எந்த ஒரு வேலையிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் நற்பெயர் கிடைக்கும், நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். 
 

36

மிதுனம்
இந்த ராசிக்கு ஆடி மாதம்  ராஜயோகத்தை தரும். மேலும் சூரியன் சந்திரன் பரிவர்த்தனை யோகமும் அதிர்ஷ்ட பலன்களை தரும். ஆடி மாதம் உங்களது வாழ்வில் ஏற்றம் தரக்கூடியவையாக இருக்கும். மேலும் தன ஸ்தானத்தில் சூரியனும், தைரிய ஸ்தானத்தில் சந்திரனும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு பலவிதத்தில் ஏற்றம் தரக்கூடியதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 
பணவரவு அதிகரிக்கும். 

46

கடகம்
இந்த ஆடி மாதம் உங்களது வாழ்வில் முன்னேற்றம் தரக்கூடியவை அமையும். உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். மேலும் உங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் லாபம் கிடைக்கும். உங்களது பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். 

இதையும் படிங்க: Aadi Month 2023: தமிழ் நாள்காட்டியில் ஆடி மாதம் எப்போது? ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன? முழு விவரம் இதோ!!

56

துலாம்

இந்த ஆடி மாதம் உங்களுக்கு அற்புதமான பலன்களை தரும். உங்களது பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆடி மாதத்தில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இதனால் நீங்கள் பணிகளை எளிதாக முடிக்க முடியும். 

66

மகரம்
இந்த ஆடி மாதம் உங்களுக்கு சூரியனின் அமைப்பு மிக சாதகமான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரரின் திருமண வாழ்க்கையில் நல்ல வரன் கிடைக்கும். உங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(115.0 ov)411/8
Day 3 - Session 1
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image2
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Recommended image3
Pillow Vastu: தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்! வாஸ்து சொல்லும் காரணம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved