MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Special
  • Bakrid Mehndi Designs : மெஹந்தி வைக்காம பக்ரீத் பண்டிகையா..? உங்களுக்கான சூப்பரான டிசைன்ஸ் இதோ!

Bakrid Mehndi Designs : மெஹந்தி வைக்காம பக்ரீத் பண்டிகையா..? உங்களுக்கான சூப்பரான டிசைன்ஸ் இதோ!

இஸ்லாமிய மக்களுக்கான பக்ரீத் பண்டிகையின் சிறப்பாக சில மெஹந்தி டிசைன்கள் இங்கே.. 

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 14 2024, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஒவ்வொரு ஆண்டும் ஈத்-உல்-அதா (அ) பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக  இஸ்லாமிய மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சுவையான உணவுகளை தயாரித்து புதிய ஆடைகளை அணிந்து பிறருக்கு தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

26

அதுமட்டுமின்றி, இந்த பண்டிகைக்கு முந்தைய நாட்களில் கைகளில் மெஹந்தி பூசுவதும் ஈத்-உல்-அதாவின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும். எனவே இவர்களுக்காகவே சில மெஹந்தி டிசைன்கள் இங்கே உள்ளன. அவை.

36

உள்ளங்கையில் மட்டும்: பக்ரீத் அன்று உங்கள் உள்ளங்கையின் தோற்றத்தை அலங்கரிப்பதற்காக இந்த மாதிரி மெஹந்தி போடுங்கள்.

46

மேல் கை: உங்கள் கையின் மேல் பக்கத்தில் மெஹந்தியால் அலங்கரியுங்கள். இது உங்கள் கைகளுக்கு கூடுதல் அழகை கொடுக்கும்.

 

56

பாதி கையளவு: இந்த பக்ரீத் நாளில் உங்கள் கையை மெஹந்தியால் முழுவதுமாக அலங்கரிக்க விரும்பவில்லை என்றால், பாதி அளவு வரை மெஹந்தி போடுங்கள். இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

66

கை முழுவதும்: இந்த ஆண்டின் இஸ்லாமியர்களுக்கு சிறந்த பண்டிகை பக்ரீத் என்பதால், இந்நாளில் முழு கை வரை மெஹந்தி வரைந்து அதை உங்கள் நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு காட்டலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Simple Kitchen Hacks: இனி வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வராது.! யாருமே சொல்லாத ரகசியம்.!
Recommended image2
விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
Recommended image3
மூன்றெழுத்து மந்திரத்திற்காக எச்சில் இலையை எடுத்த புஸ்ஸி! அடிமட்ட தொண்டனாய் மாறிய பொதுச்செயலாளர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved