MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Special
  • Skin Care : மறந்தும் கூட உங்கள் முகத்தில் இவற்றை ஒருபோதும் அப்ளை பண்ணாதீங்க..!

Skin Care : மறந்தும் கூட உங்கள் முகத்தில் இவற்றை ஒருபோதும் அப்ளை பண்ணாதீங்க..!

தோல் பராமரிப்பு பிரச்சனைகளை தடுக்க உங்கள் முகத்தில் ஒருபோதும் தடவக் கூடாதப் பொருட்கள் என்னென்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 12 2024, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஒவ்வொரு பெண்களும் தங்களது சரமும் ஆரோக்கியமாகவும் பல பலப்பாகவும் இருக்க விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பல விதமான அழகு சாதன சரும  பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவை சருமத்தை சேதப்படுத்தும்.   

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அழகு சாதன பொருட்கள் மட்டுமின்றி, சருமத்தில் பயன்படுத்தக்கூடாத சில பொருட்கள் (அ) விஷயங்களும் உள்ளன. எனவே, தோல் பராமரிப்பு பிரச்சனைகளை தடுக்க உங்கள் முகத்தில் ஒருபோதும் தடவக் கூடாதப் பொருட்கள் என்னென்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

37

பாடி லோஷங்கள்: நீங்கள் உங்கள் முகத்தில் பாடி லோஷன்களை பயன்படுத்துகிறீர்கள் என்ற நீங்கள் உடனே அதை நிறுத்துங்கள். பாடி லோஷங்கள் பொதுவாக கை, கால் தொடை மற்றும் முதுகில் போன்ற அடர்த்தியான தோலை ஹைபிரைட் செய்ய தான் பயன்படுத்துகின்றது. மேலும், இதில் கடினமான பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் இருப்பதால் முகத்தின் மென்மையான தோலை சேதப்படுத்தும்.

47

சூடானது நீர்: உங்கள் முகத்தை மிகவும் சூடான நீரில் கழுவினால் காயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, உங்கள் சருமத்தில் இருக்கும் ம் இயற்கையான ஈரப்பதத்தை அவை அகற்றிவிடும். இது இயற்கையான எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போக செய்து முகப்பருக்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இது அரிக்கும் தோல் அலர்ஜி, காயங்கள் முகப்பருக்கள், ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிற சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

57

டூத் பேஸ்ட்: டூத் பேஸ்ட் முகத்தின் தோலுக்கு தீங்கு விளைவிக்கும். பல பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் இதில் உள்ளதால், அவை அடைப்பட்ட துளிகளை ஏற்படுத்தும். மேலும் சருமத்தை எரிச்சலூட்டும். இதனால் வீக்கம் மற்றும் சிவத்தல் ஏற்படலாம். மேலும் அவை, அதிகப்படியான சரும வளர்ச்சி ஏற்படுத்துவது மட்டுமின்றி, முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பியையும் தூண்டும்.

இதையும் படிங்க:  Beauty Tips : இனி பார்லர் போகாமலே உங்கள் முகத்தை ஆழமாக சுத்தம் செய்யலாம்.. டிப்ஸ் இதோ!

67

முடி தயாரிப்புகள்: உங்கள் முகத்தில் எந்தவிதமான முடி தயாரிப்புகளையும் முயற்சி செய்யக்கூடாது. ஏனெனில், அவை தோலில் எதிர்வினைகளை ஏற்படுத்தும். முடி தயாரிப்புகளை முகத்தில் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள கடுமையான ரசாயனங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் காரணமாக உங்கள் முகத்தில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

இதையும் படிங்க: Beauty Tips : முகத்தில் பருக்கள் மற்றும் சுருக்கங்கள் இருக்கா..? தீர்க்க ஒரே வழி 'தேன்'

 

 

 

77

சமையல் எண்ணெய்கள்: தேங்காய் எண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை உங்கள் முகத்தில் நேரடியாக பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை சில வகையான தோல் அடைப்பு மற்றும் துளைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இந்த எண்ணெய்களில் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை முகப்பரு மற்றும் பிறர் தோல் பிரச்சனைகளைத் தூண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
லாரி பின்னால் இருக்கும் ‘OK’... உண்மையில் இதுதான் அர்த்தமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய ரகசியம்!
Recommended image2
Samosa History: சமோசா இந்திய உணவா? ஈரானில் தொடங்கி இந்தியா வரை வந்த சுவையான பயணம்!
Recommended image3
Ocean Salinity: கடல் நீர் ஏன் உப்பா இருக்கு? ஆற்று நீர் ஏன் அப்படி இல்லை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved