- Home
- Cinema
- கருத்து
- விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது...? விதவிதமா போஸ் கொடுத்து அமர்க்கள படுத்துறாங்களே..!
விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது...? விதவிதமா போஸ் கொடுத்து அமர்க்கள படுத்துறாங்களே..!
பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடித்து வரும், தொகுப்பாளினி சித்ரா... இந்த லாக் டவுன் நேரத்தில் கூட அசத்தனால போட்டோ ஷாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் போடும் போஸ்டுகளை பார்த்தல் விரைவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி விடுவார் என்றே தோன்றுகிறது. விதவிதமான அசத்தல் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ...
112

தேவதை போல் ஸ்டைலிஷாக நின்று போஸ் கொடுக்கும் சித்ரா

தேவதை போல் ஸ்டைலிஷாக நின்று போஸ் கொடுக்கும் சித்ரா
212

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா...

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா...
312

பரவசப்படுத்தும் கண்கள்

பரவசப்படுத்தும் கண்கள்
412

பளீச் சிரிப்பில் பேரழகு

பளீச் சிரிப்பில் பேரழகு
512

சுண்டி இழுக்கும் சிரிப்பு

சுண்டி இழுக்கும் சிரிப்பு
612

பளபளக்கும் உடை வேற லெவல்

பளபளக்கும் உடை வேற லெவல்
712

வாவ் கியூட் ரியாக்ஷனில் கொள்ளை அழகு

வாவ் கியூட் ரியாக்ஷனில் கொள்ளை அழகு
812

விறல் கடித்து... கொஞ்சும் சித்ரா

விறல் கடித்து... கொஞ்சும் சித்ரா
912

கண்ணால் பேசும் பெண்ணே

கண்ணால் பேசும் பெண்ணே
1012

மனம் மயக்கும் அழகியே

மனம் மயக்கும் அழகியே
1112

சத்தம் போடாதே...

சத்தம் போடாதே...
1212

ஐயோ... எவ்வளவு பாவமா ரியாக்ஷன் கொடுக்குறாங்க

ஐயோ... எவ்வளவு பாவமா ரியாக்ஷன் கொடுக்குறாங்க
Latest Videos