MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • எங்கள ஓபிஎஸ், இபிஎஸ் நினைச்சீங்களா! கலைஞரின் வளர்ப்பு! இதுக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்! உதயநிதி ஸ்டாலின்.!

எங்கள ஓபிஎஸ், இபிஎஸ் நினைச்சீங்களா! கலைஞரின் வளர்ப்பு! இதுக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்! உதயநிதி ஸ்டாலின்.!

அதிமுகவினரை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல மத்திய அரசு திமுகவை மிரட்ட முயல்வதாகவும் அந்த எண்ணம் பலிக்காது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 18 2023, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

திருப்பத்தூரில் பேசிய விளையாட்டுத்தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;-  இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வர இருப்பதால் பாஜக, திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் மிரட்டிப் பார்க்கலாம் என்ற நப்பாசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ சோதனைகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பல்வேறு சோதனைகளைப் பார்த்த இயக்கம்தான் திராவிட இயக்கம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23

பி.எம்.கேர் பெயரில் வசூலான ரூ.32 ஆயிரம் கோடிக்கு கணக்கு காட்டவில்லை. கடந்த ஆட்சியில் இப்படிப்பட்ட  சோதனைகள் நடத்தி அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது பாஜக அரசு. அதே வேலையை திமுகவிடமும் செய்ய பார்க்கிறது. அது கனவிலும் நடக்காது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மாதிரி பாஜகவை கண்டு பயப்படுகிற ஆட்கள் நாங்கள் கிடையாது. நாங்கள் கலைஞரின் வளர்ப்பு. 

33

மத்திய அரசைப் பார்த்து திமுகவின் கிளைச் செயலாளர் கூட பயப்படமாட்டார்.   2021 தேர்தலில் எப்படி அடிமைகளை விரட்டினோமோ. அதேபோல வரக் கூடிய தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களான பாஜகவையும் வீட்டுக்கு அனுப்புவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு)
திமுக
மு. க. ஸ்டாலின்
அமலாக்க இயக்குனரகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
Recommended image2
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
Recommended image3
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved