MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • எங்களை நீக்க முடியாது..! பாமக மொத்தமும் எங்கள் வசம்தான்..! ராமதாஸுக்கு ஷாக் கொடுக்கும் அன்புமணி..!

எங்களை நீக்க முடியாது..! பாமக மொத்தமும் எங்கள் வசம்தான்..! ராமதாஸுக்கு ஷாக் கொடுக்கும் அன்புமணி..!

ராமதாஸ் தான் சரி செய்து வர வேண்டும். ஏனென்றால் அவர் பெரியவர். மூத்தவர்களை நாம் சரி செய்ய முடியாது. அவர்கள் தான் நம்மை சரி செய்ய வேண்டும். ஆகையால் கட்சி முழுவதும் அன்புமணி ராமதாஸ் வசம்தான் இருக்கிறது

1 Min read
Author : Thiraviya raj
Published : Sep 11 2025, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தனி கட்சி தொடங்கலாம்
Image Credit : Google

தனி கட்சி தொடங்கலாம்

பாமகவில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில், பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அடியோடு அன்புமணியை பாமகவின் நிறுவனர் ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டார். அவர் தனியாக கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கட்சி முழுவதும் அன்புமணி வசம்தான்
Image Credit : Google

கட்சி முழுவதும் அன்புமணி வசம்தான்

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி அணியைச் சேர்ந்த திலகபாமா ‘‘சட்டரீதியாக கட்சி அன்புமணி வசம்தான் முழுமையாக இருக்கிறது. பாமக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி, சின்னம் தலைமையிடம் என என்ன அறிவிக்கப்பட்டு இருக்கிறதோ அது எல்லாம் மருத்துவர் அன்புமணி தலைமையில் அப்படியே தான் இருக்கிறது. ராமதாஸ் ஐயாவுக்கு சில மன கசப்புகள் இருக்கலாம். அதை அவர் தான் சரி செய்து வர வேண்டும். ஏனென்றால் அவர் பெரியவர். மூத்தவர்களை நாம் சரி செய்ய முடியாது. அவர்கள் தான் நம்மை சரி செய்ய வேண்டும். ஆகையால் கட்சி முழுவதும் அன்புமணி ராமதாஸ் வசம்தான் இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

34
அன்புமணியைக் கட்டுப்படுத்தாது
Image Credit : Asianet News

அன்புமணியைக் கட்டுப்படுத்தாது

அதேபோல் பாமக வழக்கறினர் பாலு இதுகுறித்து கூறுகையில், ‘‘அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை.

பா.ம.கவின் நிர்வாக பணிகளை தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மட்டுமே மேற்கொள்ள முடியும். பா.ம.கவில் நிர்வாகிகளை நீக்க, சேர்க்க தலைவர் அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அன்புமணியை நீக்குவதாக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பா.ம.கவை கட்டுப்படுத்தாது.

44
அன்புமணியை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம்
Image Credit : Google

அன்புமணியை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம்

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பா.ம.க தலைவர் அன்புமணி தான். அன்புமணியின் தலைவர் பதவியை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்துள்ளது பா.ம.க பொதுக்குழு. பா.ம.க நிறுவனர் ராமதாசின் அறிவிப்பு கட்சி விதி மற்றும் தேர்தல் ஆணைய விதியின் படி செல்லாது. பா.ம.க தலைவராக அன்புமணியைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. யாரையும் உளவு பார்க்கும் எண்ணமோ, விருப்பமோ ஒரு போதும் அன்புமணிக்கு இருந்தது இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
சபாஷ் ஷாபாஸ்..! பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தும் குழுவில் இந்து மதத்துக்கு இடம் கொடுத்த பாகிஸ்தான்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved