- Home
- Politics
- தமிழகத்தின் 27 மாவட்டத்தில் பரபரப்பாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்! ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்! புகைப்பட தொகுப்பு!
தமிழகத்தின் 27 மாவட்டத்தில் பரபரப்பாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்! ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்! புகைப்பட தொகுப்பு!
தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கடும் பனிமூட்டம் காணப்படும் போதும், அதனை பொருட்படுத்தாத மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ... புகைப்படங்கள் உதவி (ஜாக்சன் )
126

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
226
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
326
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
426
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
526
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
626
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
726
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
826
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
926
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1026
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1126
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1226
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1326
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1426
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1526
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1626
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1726
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1826
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
1926
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
2026
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்
Latest Videos