MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ராஜராஜ சோழன் கலைஞர்.. ராஜேந்திர சோழன் ஸ்டாலின்.. அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்!

ராஜராஜ சோழன் கலைஞர்.. ராஜேந்திர சோழன் ஸ்டாலின்.. அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்!

ராஜராஜ சோழன் (கலைஞர்) அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எழுப்பினார், ராஜேந்திர சோழன்(மு.க.ஸ்டாலின்) கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை எழுப்பினார் என்று சொன்னாலே போதுமானதாக இருக்கும் என அமைச்சர் அன்பில் பேசியுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jul 16 2023, 07:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழாவில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனையடுத்து மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.73 ஏக்கர் நிலத்தில் 7 தளங்களுடன், அதிநவீன வசதிகளுடன் ரூ.215 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 

23

இந்நிலையில் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார் மற்றும் ரோஷினி நாடார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

33

மேலும் பேசிய அவர் ராஜராஜ சோழன் (கலைஞர்) அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எழுப்பினார், ராஜேந்திர சோழன்(மு.க.ஸ்டாலின்) கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை எழுப்பினார் என்று சொன்னாலே போதுமானதாக இருக்கும் என அமைச்சர் அன்பில் பேசியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மு. க. ஸ்டாலின்
மதுரை
கலைஞர் நூலகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
Recommended image2
ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!
Recommended image3
எரியும் வளைகுடா... ஸ்தம்பிக்கும் எரிசக்தி..! நடுவில் சிக்கித் தவிக்கும் இந்தியா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved