- Home
- Politics
- பேரணியாக சென்று சென்னையை மிரட்டிய ஸ்டாலின்! அலை அலையாய் குவிந்த மக்கள்! புகைப்பட தொகுப்பு!
பேரணியாக சென்று சென்னையை மிரட்டிய ஸ்டாலின்! அலை அலையாய் குவிந்த மக்கள்! புகைப்பட தொகுப்பு!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த போராட்டத்திற்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தங்களுடைய ஆதரவை கொடுத்தனர். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
110

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போராட்டம்
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போராட்டம்
210
கையில் கட்சி கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மக்கள்
கையில் கட்சி கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மக்கள்
310
மக்கள் ஆதரவோடு மாபெரும் பேரணி
மக்கள் ஆதரவோடு மாபெரும் பேரணி
410
பேரணியில் கலைப்படையாமல் இருக்க தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது
பேரணியில் கலைப்படையாமல் இருக்க தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது
510
கையில் பதாகையோடு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் தளபதி
கையில் பதாகையோடு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் தளபதி
610
கட்டுக்கடங்கா கூட்டம்
கட்டுக்கடங்கா கூட்டம்
710
குடியுரிமை சட்ட திட்டத்தை எதிர்க்க உயர்ந்த குரல்
குடியுரிமை சட்ட திட்டத்தை எதிர்க்க உயர்ந்த குரல்
810
முன் வரிசையில்... வேகமாய் நடந்து வரும் தலைவராகள்...
முன் வரிசையில்... வேகமாய் நடந்து வரும் தலைவராகள்...
910
அலை அலையாய் குவிந்த கூட்டம்
அலை அலையாய் குவிந்த கூட்டம்
1010
மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்த சென்னை
மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்த சென்னை
Latest Videos