- Home
- Politics
- க்யூட் பாய் டூ கர்லிங் ஹேரில் கலக்கலாக போஸ் கொடுத்த வாலிபர் வரை... அமைச்சர் ஜெயக்குமாரின் அரிய புகைப்படங்கள்!
க்யூட் பாய் டூ கர்லிங் ஹேரில் கலக்கலாக போஸ் கொடுத்த வாலிபர் வரை... அமைச்சர் ஜெயக்குமாரின் அரிய புகைப்படங்கள்!
தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் குழந்தை பருவம் முதல், இளமை பருவம் வரை... உள்ள அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
19

குழந்தை பருவத்தில் கியூட் பாய்யாக கையில் பூ ஒன்றை பிடித்தபடி நின்று போஸ் கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்.

29

பள்ளி பருவத்தில், எடுத்துக்கொண்ட புகைப்படம்

39

பள்ளியில் பளு தூக்கும் வீரராக அமைச்சர் ஜெயக்குமார்

49

அப்போவே செம்ம ஸ்டைலிஷா போஸ் கொடுக்கிறார் பாருங்கள்

59

அப்போதைய மாடர்ன் பேண்ட்... ஷர்டை டக்கிங் செய்து கலக்கல் போஸ்

69

கல்லூரி காலங்களில் புல்லட்டில் செல்வது அலாதி பிரியம் அமைச்சருக்கு

79

கல்லூரி சயமத்தில் எடுத்த புகைப்படம்

கல்லூரி சயமத்தில் எடுத்த புகைப்படம்
89

இளம் வயதில் அமைச்சர்

இளம் வயதில் அமைச்சர்
99

1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காலம் கண்டபோது அம்மாவின் ஆசியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்.

Latest Videos