- Home
- Politics
- அடடே... என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி... கேக் வெட்டிய ஓபிஎஸ் இபிஎஸ் மாறி மாறி ஊட்டிக்கொண்டனர்..!
அடடே... என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி... கேக் வெட்டிய ஓபிஎஸ் இபிஎஸ் மாறி மாறி ஊட்டிக்கொண்டனர்..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி ஊட்டிக்கொண்டனர்.

இதனையடுத்து, சென்னை மெரினாவில் ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் ஜெயலலிதா புகைப்பட தொகுப்பு விருதுகள், பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி ஊட்டிக்கொண்டனர்.

இதனையடுத்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதன்படி சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.