அம்மாவின் நினைவிடத்தில் கூடிய திரளான மக்கள்..! வேனில் வந்த டிடிவி..! கருப்பு சட்டையில் நடந்தே வந்து சமாதியில் விழுந்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்..! Exclusive புகைப்பட தொகுப்பு..!

First Published 5, Dec 2019, 4:36 PM

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து நடைபயணமாக வந்து, அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் உறுதி மொழி எடுத்தும், மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

அதே போல், அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், பிரச்சாரத்திற்கு வருவது போல் வேனில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

சென்னை மட்டும் இல்லாது, பல்வேறு ஊர்களில் இருந்தும் அம்மாவிற்கு அஞ்சலி செலுத்த அலைக்கடலாய் மெரினாவில் திரண்டுள்ளனர் மக்கள். இது குறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...

டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்த வந்தபோது

டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்த வந்தபோது

திரளான மக்கள் கூட்டத்தில் வேனின் வரும் டிடிவி

திரளான மக்கள் கூட்டத்தில் வேனின் வரும் டிடிவி

அலைக்கடலாய் திரண்ட மக்கள்

அலைக்கடலாய் திரண்ட மக்கள்

சமாதியில் அஞ்சலி செலுத்த திரண்ட அதிமுகவினர்

சமாதியில் அஞ்சலி செலுத்த திரண்ட அதிமுகவினர்

மலர் தூவி மரியாதை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

மலர் தூவி மரியாதை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

அம்மாவின் பதாதைகளை... அதிமுக கொடியுடன் திரண்ட உறுப்பினர்கள்

அம்மாவின் பதாதைகளை... அதிமுக கொடியுடன் திரண்ட உறுப்பினர்கள்

அம்மா சமாதியில் விழுந்து கும்பிட்ட முதலமைச்சர்

அம்மா சமாதியில் விழுந்து கும்பிட்ட முதலமைச்சர்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அலைமோதும் மக்கள் கூட்டம்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அலைமோதும் மக்கள் கூட்டம்

கருப்பு உடையில் நடை பயணமாக வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்

கருப்பு உடையில் நடை பயணமாக வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்

உறுதிமொழி எடுத்த அதிமுகவினர்

உறுதிமொழி எடுத்த அதிமுகவினர்

மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் நிரம்பிய மெரினா

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் நிரம்பிய மெரினா

பல்வேரு ஊர்களில் இருந்து வந்து அம்மாவிற்கு அஞ்சலி

பல்வேரு ஊர்களில் இருந்து வந்து அம்மாவிற்கு அஞ்சலி

மெரினாவில் மக்கள் வெள்ளம்

மெரினாவில் மக்கள் வெள்ளம்

மலர் வலையம் வைத்து மரியாதை

மலர் வலையம் வைத்து மரியாதை

மலர் தூவி மரியாதை

மலர் தூவி மரியாதை