MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • காதலிக்கிறது தவெகவை... ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை..! காங்கிரஸின் ஏக்கத்தை சொன்ன நாஞ்சில் சம்பத்..!

காதலிக்கிறது தவெகவை... ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை..! காங்கிரஸின் ஏக்கத்தை சொன்ன நாஞ்சில் சம்பத்..!

‘‘எங்களுக்கு தவெக மீது காதல் இருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்து கொண்டது திமுகவை’’ என்று அவர் வருத்தத்துடன் சொன்னார்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Jan 05 2026, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

"எங்களுக்கு தவெகவின் மீதுதான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னார்” தவெகவின் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியலுக்கான தேவை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள் தொலைந்தார்கள். அதை இட்டு நிரப்புவதற்கு மட்டுமல்ல, அதிகாரத்தினுடைய நிழல் படியாத ஒரு கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் நாளைக்கு அதிகாரத்திற்கு வருகிறது என்கிற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியிலே இன்றைக்கு நெஞ்சில் உதயமாக இருக்கிறது. இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

இன்றைக்கு தவெகவோடு எல்லோரும் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அந்த ஆசை இருக்கிறது. ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் பயணித்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என் இருக்கைக்கு பக்கத்தில் இருந்தார். அவரிடம், ‘‘ நீங்கள் தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘‘எங்களுக்கு தவெக மீது காதல் இருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்து கொண்டது திமுகவை’’ என்று அவர் வருத்தத்துடன் சொன்னார்.

34
Image Credit : Asianet News

ஆகவே எல்லா கட்சிகளும் தவெக என்கிற நந்தவனத்துக்கு வருவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய ராஜதந்திர தளபதி விஜய். திருவண்ணாமலையில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகளினுடைய மாநாடு வட மண்டல திமுக மாநாடு நடத்துகிறார்கள். அன்றைக்கு அரசியலில் ஆயிரம் பிறை கண்ட அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைத்ததின் மூலம் திமுக இளைஞரணி மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. டிசம்பர் திங்கள் ஐந்தாம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாருடைய நினைவு நாள். அவரது நினைவிடம் நோக்கி பயணம் நடத்துவதாக அறிவித்தார்கள். அன்றைக்கு தான் தவெக தலைவர் என்னை தவெகவில் என்னை இணைத்துக் கொண்டார்.

44
Image Credit : Asianet News

அன்றைக்கு நான் இணைந்த செய்தி வெளியாகியதே தவிர அந்த இது ஊர்வலம் நிகழ்ச்சியை எந்த தொலைக்காட்சியும் வெளிப்படுத்தவில்லை. ஆகவே எதிரியை எங்கே, எப்போது அடிக்க வேண்டும் என்ற லாபகம் தெரிந்த ஒரே தலைவர் இந்திய அரசியலில் இன்றைக்கு எங்கள் தலைவர் விஜய் மட்டும் தான்’’ எனத் தெரிவித்தார்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(12.0 ov)55/2
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
பொறாமையில் குறைக்கும் எடப்பாடி.. கூட்டணிக்கே தடுமாறும் இபிஎஸ் முதல்வரா..? ஷாக் கொடுக்கும் மின்சார அமைச்சர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved