MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • உதயநிதியை இன்னுமா விட்டு வைச்சிருக்கீங்க..? அமித் ஷாவிடம் அணத்திய இபிஎஸ்..! லீக்கான பகீர் தகவல்..!

உதயநிதியை இன்னுமா விட்டு வைச்சிருக்கீங்க..? அமித் ஷாவிடம் அணத்திய இபிஎஸ்..! லீக்கான பகீர் தகவல்..!

பொன்முடி, கே.என்,நேரு, எம்.ஆர். பன்னீர்செல்வம், துரைமுருகன், உதயநிதி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை விறு விறுப்படையாததற்கு காரணம் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை? இந்த வழக்குகளை அமலாக்கத்துறை துரிதப்படுத்த வேண்டும்.

1 Min read
Author : Thiraviya raj
Published : Sep 17 2025, 04:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அமித் ஷாவிடம், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் மீது உள்ள வழக்குகளை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி மீதான கார் வழக்கு, டாஸ்மாக் வழக்கு மணல் கொள்ளை குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : tndipr

அதில் மிக முக்கியமாக திமுக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் தேக்க நிலையில் இருக்கிறது. இந்த வழக்குகள் ஏன் தேக்க நிலையில் இருக்கின்றன? ஏன் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை? அமைச்சர்கள் பொன்முடி, கே.என்,நேரு, எம்.ஆர். பன்னீர்செல்வம், துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை விறு விறுப்படையாததற்கு காரணம் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை? இந்த வழக்குகளை அமலாக்கத்துறை துரிதப்படுத்த வேண்டும். உதயநிதி சொகுசுக்கார் இறக்குமதி செய்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவர்கள் மீது நீதிமன்ற தலையீடு காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை

33
Image Credit : Asianet News

தமிழக அமைச்சர்களின் அழுத்தத்தின் காரணமாக தேக்க நிலை உள்ளதா? அவர்கள் மீது இப்போது நடவடிக்கை எடுத்தால் தேர்தலுக்கு கை கொடுக்கும்’’ என எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்ததாக டெல்லி சோர்ஸ்கள் கூறுக்கின்றன.

About the Author

TR
Thiraviya raj
உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image2
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Recommended image3
கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!
Related Stories
Recommended image1
நடு ரோட்டில் நிற்கப்போவது யார்..? தன்னிலை மறக்கும் இபிஎஸ்..! பதம் பார்க்கக் காத்திருக்கும் விஜய்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved