MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • குடும்பத்துடன் வாக்களித்த அரசியல் பிரபலங்கள்... எடப்பாடியார் டூ அன்புமணி வரை அசத்தல் ஃபேமிலி போட்டோஸ்..!

குடும்பத்துடன் வாக்களித்த அரசியல் பிரபலங்கள்... எடப்பாடியார் டூ அன்புமணி வரை அசத்தல் ஃபேமிலி போட்டோஸ்..!

முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் என அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் குடும்பத்துடன் வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Apr 06 2021, 08:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
121
சிலுவம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
221
பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்த

321
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோர் வாக்களித்தனர்.   

421
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன், மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

521
சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் டிடிவி தினகரன் குடும்பத்துடன் வாக்களித்தார்.

621
சென்னை விருகம்பாக்கத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவருடன் சென்று வாக்களித்தார்.   

721
மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு  தன்னுடைய குடும்பத்தினருடன் வாக்களித்தார்.   

821
அமைச்சர் தங்கமணி தன்னுடைய குடும்பத்தினருடன் வாக்களித்த

921
கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆண்டாங்கோவில் கீழ் பாகம் 130 வது வாக்குசாவடியில்  தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

1021
ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான மாஃபா  பாண்டியராஜன் தனது மனைவியுடன் வாக்குப்பதிவு செய்தார்.   

1121
மதுரை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்துடன் வாக்களித்தார்

1221
விராலிமலை தொகுதி வேட்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் இலுப்பூரில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.   

1321
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்துடன் வாக்களித்த

1421
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமானதயாநிதிமாறன்  நந்தனத்திலுள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்

1521
தேமுதிக பொருளாளர் சுதிஷ் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

1621
மானகிரி, லெ. அரு. நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் தன்னுடைய மனைவி, மகளுடன் ஜனநாயக கடமையாற்றிய புகைப்படம்.  

1721
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

1821
சமக நிறுவனத் தலைவர் சரத்குமார், முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் செயின்ட் ஆண்டனிஸ் ஆரம்பப்பள்ளியில் வாக்களித்தனர்  

1921
தென்காசி மாவட்டத்தில் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ தனது மகன் துரை வையாபுரியுடன் வாக்களித்த

2021
ஜனநாயக கடமையை குடும்பத்தினருடன் நிறைவேற்றிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ். 

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved