MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்.. விஜய்க்கு தடை போடும் திமுக.! அண்ணாமலை சொன்ன பகீர் தகவல்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்.. விஜய்க்கு தடை போடும் திமுக.! அண்ணாமலை சொன்ன பகீர் தகவல்

நடிகர் விஜய் விரைவில் தமிழக அரசியலுக்கு வந்தால் என்னவாகும் என்பதே பல அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் கேள்வியாக எழுந்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 18 2023, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மேடையில் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்த விஜய், இந்நிகழ்வில் பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.காலை 11 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் நிகழ்வு இரவு 10 மணியை தாண்டி நடைபெற்றது. 10 மணிநேரத்துக்கு மேல் நடிகர் விஜய் மேடையில் நின்றுகொண்டிருந்தார்.

34

மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் தன் கையால் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பொன்னாடை போர்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். நடிகர் விஜயின் பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவர் விரைவில் அரசியலுக்கு வர உள்ளாரோ? என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.  நடிகர் விஜயின் இந்த கல்வி விருது விழா பற்றியும், அவரது பேச்சு பற்றியும் பல்வேறு அரசியல் தலைவர்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

44

நடிகர் விஜய் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் ஒரு முக்கியமான நபர். சக்தி வாய்ந்த நடிகர் கூட. அவருடைய அரசியல் வருகையை 100 சதவீதம் வரவேற்கிறேன். தமிழகத்தில் திமுக போன்ற பெரிய கட்சிகள் நல்லவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்கின்றன” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

Actor Vijay : அசுரன் வசனம்.. பெரியார் டச்.! மாணவர்களிடம் பேசிய நடிகர் விஜய் - இதையெல்லாம் கவனிச்சீங்களா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
பிஜேபி
திமுக
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved