- Home
- Politics
- பிரதமர் மோடியைக் காண கூட்டம் கூட்டமாக திரண்ட மக்கள்... எங்கு பார்த்தாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு! போட்டோஸ்!
பிரதமர் மோடியைக் காண கூட்டம் கூட்டமாக திரண்ட மக்கள்... எங்கு பார்த்தாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு! போட்டோஸ்!
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. எனவே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள். மேலும் பிரதமர் கார் மூலம் வரும் சாலை முழுவதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...
18

பாரத பிரதமரை வரவேற்க பேருந்துகளில் வரும் அதிமுக கட்சியினர்

பாரத பிரதமரை வரவேற்க பேருந்துகளில் வரும் அதிமுக கட்சியினர்
28

பிரதமர் வருகையால் சென்னை முத்துவதும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையால் சென்னை முத்துவதும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
38

அலைமோதும் கூட்டம்

அலைமோதும் கூட்டம்
48

சாலைகளில் யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு தரும் போலீசார்

சாலைகளில் யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு தரும் போலீசார்
58

அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு தடை போடாமல் அனுமதி கொடுத்த போலீசார்

அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு தடை போடாமல் அனுமதி கொடுத்த போலீசார்
68

கூட்டம் கூட்டமாக பாரத பிரதமரை வரவேற்க தயாரான மக்கள்

கூட்டம் கூட்டமாக பாரத பிரதமரை வரவேற்க தயாரான மக்கள்
78

அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
88

வெளி ஊர்களில் இருந்து கூட பிரதமரை காண வந்த மக்கள்

வெளி ஊர்களில் இருந்து கூட பிரதமரை காண வந்த மக்கள்
Latest Videos