MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ‘கள்ளக்குறிச்சியில் விட்டு விட்டு செத்தாங்க... கரூரில் ஒரே நேரத்தில் செத்தாங்க..! ஸ்டாலினுக்கு கொடி பிடிக்கும் திருமா..!

‘கள்ளக்குறிச்சியில் விட்டு விட்டு செத்தாங்க... கரூரில் ஒரே நேரத்தில் செத்தாங்க..! ஸ்டாலினுக்கு கொடி பிடிக்கும் திருமா..!

திமுக காரான் தோற்றான் என்கிற அளவுக்கு கூட்டணிகட்சியாக இருக்கிறோம் என்பதையும் மறந்து பல நேரங்களில் ஸ்டாலினையும், அவரது செயல்பாடுகளையும் உயர்த்திப்பிடித்து வருகிறார் என்கிற விமர்சனம் திருமாவளவன் மீது வைக்கப்படுகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Sep 29 2025, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

திமுக காரான் தோற்றான் என்கிற அளவுக்கு கூட்டணிகட்சியாக இருக்கிறோம் என்பதையும் மறந்து பல நேரங்களில் ஸ்டாலினையும், அவரது செயல்பாடுகளையும் உயர்த்திப்பிடித்து வருகிறார் என்கிற விமர்சனம் திருமாவளவன் மீது வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கரூர் விவகராம் குறித்தும் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றது குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் ‘‘கள்ளக்குறிச்சியில் 60 பேர் இறந்தபோது செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு மட்டும் இரவோடு இரவாகச் சென்றாரே? என செய்தியாளர் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன். ‘‘ இது அந்த நேரத்தில் இருந்த சூழலாக இருக்கலாம். அந்த சூழல் வேற, இந்த சூழல் வேற. அப்படியானால் முதலில் ஸ்டாலின் கரூருக்கு சென்று பார்க்க கூடாது என்கிறீர்களா? பார்த்ததை தவறு என்கிறீர்களா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

Related Articles

Related image1
கரூர் செல்கிறாரா விஜய்?... 34 மணி நேரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த தளபதி
34
Image Credit : X

ஒரு சில நேரங்களில் ஒரு சில சம்பவங்களில் உடனே போய் கலந்து கொள்ள முடியாது. ஆகையால் அது கால சூழலை பொறுத்துதான் அமையும். முதல்வர் கரூர் வந்தததில் உள்நோக்கம் இருப்பதாக நான் பார்க்கவில்லை. விஜய் ரசிகர்கள் தன்னுடைய தலைவரை பார்க்க போகிறார்கள். ஹீரோவை பார்க்கப் போகிறார்கள். அவர்களுடைய பாதுகாப்பில் உறுதியா இருக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு ‘‘அண்ணன் திருமாவளவன் அவர்கள் சிறந்தவர். அவர் ஏன் இப்படி திமுகவிற்கு முட்டுக் கொடுக்கிறார் என்பது தெரியவில்லை. திமுக தலைவரே இந்த மாதிரி விடை சொல்லி இருக்க மாட்டார்’’ என அவரது கட்சியை சேர்ந்தவர்களே விமர்சித்து வருகிறார்கள்.

44
Image Credit : our own

விசிக தலைவரான தொல்.திருமாவளவன், முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய தோழமையாளராகவும், திமுக-விசிக கூட்டணியின் முக்கிய தலைவராகவும் இருந்து வருகிறார். அவர் ஸ்டாலினை அடிக்கடி பாராட்டி, அவரது ஆட்சியை தமிழ்நாட்டின் சமூகநீதி, முன்னேற்றத்தின் சின்னம் எனப் புகழ்கிறார். ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசிய பேச்சு இதற்கு சிறந்த உதாரணம். அங்கு அவர் ஸ்டாலினை "இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக" புகழ்ந்தார்.

"மீண்டும் இந்த மண்ணில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு விசிக உறுதுணையாக இருக்கும்" என்று தெளிவாக அறிவித்தார். ஸ்டாலின் ஆட்சியை "ஒட்டுமொத்த தேசத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாக்கும்" என்று கூறி, தனது கட்சியின் முழு சப்போர்ட்டையும் உறுதிப்படுத்தினார்.

திமுக காரான் தோற்றான் என்கிற அளவுக்கு கூட்டணிகட்சியாக இருக்கிறோம் என்பதையும் மறந்து பல நேரங்களில் ஸ்டாலினையும், அவரது செயல்பாடுகளையும் உயர்த்திப்பிடித்து வருகிறார் என்கிற விமர்சனம் திருமாவளவன் மீது வைக்கப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
தொல். திருமாவளவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
Recommended image2
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
Recommended image3
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!
Related Stories
Recommended image1
கரூர் செல்கிறாரா விஜய்?... 34 மணி நேரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த தளபதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved