MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • குஷ்புவிற்காக தேர்தல் களத்தில் இறங்கிய சுந்தர் சி... மனைவியுடன் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பு...!

குஷ்புவிற்காக தேர்தல் களத்தில் இறங்கிய சுந்தர் சி... மனைவியுடன் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பு...!

குஷ்புவிற்கு ஆதரவாக இன்று அவருடைய கணவரும், பிரபல நடிகர், இயக்குநருமான சுந்தர் சி வாக்கு சேகரித்தார். 

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Mar 22 2021, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
திமுகவை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு தன்னுடைய உழைப்பிற்கான முறையான அங்கீகாரம் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு ஆரம்பத்திலேயே களத்தில் இறங்கி கலக்க ஆரம்பித்தார். தொண்டர்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது முதல் கட்சி கூட்டங்களில் பங்கேற்பது வரை கட்சியின் செயல்பாடுகள் அனைத்திலும் ஈடுபட்டுடன் பங்கேற்ற குஷ்புவிற்கு அசத்தலான வாய்ப்பு கிடைத்தது.

39
பாஜகவில் குஷ்பு இணைந்தது முதலே வர உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மயிலாப்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. பாஜக உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்பு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.   

49
இதையடுத்து குஷ்புவும்  அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இறுதியாகும் முன்பே சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் பாஜக கூட்டணிக்கு அதிமுக அந்த தொகுதியை ஒதுக்காததை அடுத்து பலரும் குஷ்புவை பகடி செய்து வந்தனர். 

59
சோசியல் மீடியாவில் வெளியான அத்தனை விமர்சனங்களையும் காதில் வாங்காமல் கெத்தாக பதிலடி கொடுத்து வந்த குஷ்புவிற்கு ஜாக்பாட்டாக ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி தலைமை தன்னை ஆயிரம் தொகுதி வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் குஷ்பு

69
சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், குழந்தைகளின் கல்விக்கு உத்திரவாதம் ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் செய்து வரும் குஷ்புவிற்கு ஆதரவாக இன்று அவருடைய கணவரும், பிரபல நடிகர், இயக்குநருமான சுந்தர் சி வாக்கு சேகரித்தார்.

79
காங்கிரஸ், திமுக என இருகட்சிகளில் குஷ்பு செயல்பட்ட போதும் தன்னை அரசியல் ரீதியாக காட்டிக்கொள்ளாமல் இருந்த சுந்தர் சி, முதன் முறையாக மனைவிக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். 

89
கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து வாக்கு சேகரிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் குஷ்பு - சுந்தர் சி தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

99

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved