MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Politics
• குஷ்புவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?... கடன் மட்டும் ரூ.3.45 கோடியாம்...!

குஷ்புவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?... கடன் மட்டும் ரூ.3.45 கோடியாம்...!

நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடிகை குஷ்பு தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Mar 19 2021, 11:59 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த தொகுதிகள் அனைத்திற்கும் சமீபத்தில் வேட்பாளர்களையும் அறிவித்தனர். அதில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை  சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளது உறுதியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

தனக்கு பாஜக தலைமை சேப்பாக்கம் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது என அத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது என வேகம் காட்டினார். பின் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

35

நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடிகை குஷ்பு தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போதிலிருந்தே பிரபல நடிகையான குஷ்புவின் சொத்து மதிப்பு குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் குஷ்புவின் வேட்புமனுவில் அவருடைய சொத்து குறித்த முழு தகவல்களும் எவ்வித ஒளிவு மறைவின்றி கிடைத்துள்ளது.

45

குஷ்பு தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது பெயரில் 4.55 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும்,கணவர் சுந்தர் சி பெயரில் 1.83 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 8.55 கிலோ தங்க நகைகள், 78 கிலோ வெள்ளி பொருட்கள், 2 கார்கள், முட்டுக்காடு, திருக்கழுன்றத்தில் சொகுசு பங்களா ஆகியன இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

55

கணவர் பெயரில் மேடவாக்கம் மற்றும் கோவையில் பங்களாவும், 3 கார்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தன்னுடைய பெயரில் 17.99 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், கணவர் பெயரில் 16.57 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாகவும். தனது பெயரில் ரூ.3 கோடி 45 லட்சம், 13 ஆயிரம் 950 மதிப்பிலும், கணவர் பெயரில் 55 லட்சம் 55 ஆயிரம் 939 மதிப்பில் கடன்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
Recommended image2
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
Recommended image3
TVK Cabinet Ministers List: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved