- Home
- Politics
- மேள தாளத்தோடு... சென்னையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த பாஜக தொண்டர்கள்...!
மேள தாளத்தோடு... சென்னையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த பாஜக தொண்டர்கள்...!
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று காலை 7.50 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, 10.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 11 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடு தளத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, 11.15 மணிக்கு விழா நடைபெறும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார். அவருக்கு வழி நெடுகிலும், பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் உட்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படங்கள் இதோ...
18

வாழ்க மோடி... வாழ்க மோடி என பிரதமர் மோடியை ஆரவாரத்தோடு வரவேற்ற தொண்டர்கள்

28

தாமரை மலர்தே தீரும் என்கிற... வீர முழக்கமிட்டு கையில் பாஜக கொடியுடன் பாரத பிரதமரின் சென்னை வருகையை ஆதரித்த தொண்டர்களின் புகைப்படம்

38

எங்கு பார்த்தாலும் பிரதமர் மோடியை காண நிரம்பி வழிந்த தொண்டர்கள் கூட்டம்

48

தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்

58

மேள... தாளம் என தமிழர்களின் கலாச்சாரத்தின் படி வரவேற்கப்பட்டு பிரதமர் மோடி

68

பிரதமர் வரும் வழிகளில் 5 இடங்களில் நாட்டுப்புற கலைகள் மூலம் வரவேற்ற காட்சி

78

முகத்தில் புன்னகையை பிரதமருக்கு பரிசாக கொடுத்து... பாஜகவினர் மோடியை வணங்கி வரவேற்ற தருணம்

88

பிரதமரின் நல திட்டங்களுக்கு பாஜகவை ஆதரித்தும்... கொடியசைத்தும் தங்களுடைய நன்றியை தெரிவித்த கட்சினர் மற்றும் மக்கள்

Latest Videos