MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Politics
• எனக்கு எண்ட் கார்டு போட எவனாலும் முடியாது ராசா... திமுகவின் கேவலமான செயலால் பொங்கி எழுந்த விந்தியா...!

எனக்கு எண்ட் கார்டு போட எவனாலும் முடியாது ராசா... திமுகவின் கேவலமான செயலால் பொங்கி எழுந்த விந்தியா...!

மாரடைப்பு காரணமாக விந்தியா திடீரென உயிரிழந்ததாக அந்த போஸ்டர்களில் இடம் பெற்றிருந்தது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Apr 27 2021, 03:25 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் விந்தியா. ஜெயலலிதா மீது அளவு கடந்த அன்பு, பாசம், பற்று, மரியாதை காரணமாகத்தான் அ.தி.மு.க.வில் தன்னை ஆரம்பத்தில் இணைத்து கொண்டார். ஜெயலலிதா தன்னுடைய ரோல் மாடல் என்று அடிக்கடி சொல்வார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

முதலில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த விந்தியா. தற்போது கொள்கை பரப்புச் செயலாளராக வலம் வருகிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும் கூட அவர் மீதான பற்றில் துளியும் குறையாதவர். இப்போது கூட ஏதாவது பிரச்சாரம், பொதுக்கூட்டங்களுக்கு புறப்படுவது என்றால் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தான் செல்கிறார்.

36

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்து. அதற்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

46

பி.எம். ஆக ஆசைப்படும் ராகுலில் தொடங்கி சி.எம்.ஆக ஆசைப்படும் ஸ்டாலின் வரை எதிர்க்கட்சி தலைவர்களின் உண்மை முகத்தை  மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். திமுகவின் ஊழல் முகத்தையும், வாரிசு அரசியலையும் தோலுரித்து பேசிய விந்தியாவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியது.

56

தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து ரிசல்டுக்காக அனைவரும் காத்திருக்கும் இந்த சமயத்தில் விந்தியாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் வலம் வர ஆரம்பித்தன. மாரடைப்பு காரணமாக விந்தியா திடீரென உயிரிழந்ததாக அந்த போஸ்டர்களில் இடம் பெற்றிருந்தது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

66

ஆனால் வைரலாகும் இந்த போஸ்டர்களுக்கு பின்னால் திமுகவினரின் சேட்டை இருப்பதை நடிகை விந்தியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில்,  “உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி  போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா” என கெத்தாக பதிவிட்டுள்ளார்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
Recommended image2
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!
Recommended image3
KalaignarKarunanidhi: கலைஞர் கருணாநிதி செய்த செம்மையான சம்பவங்கள்.! இன்றும் அடித்தட்டு மக்கள் கலைஞரை கொண்டாட காரணம் இதுதான்.!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved