MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தையின் முடி நல்லா வளரனுமா? இந்த '1' எண்ணெய் போதும்; கருகருனு வளரும்!

குழந்தையின் முடி நல்லா வளரனுமா? இந்த '1' எண்ணெய் போதும்; கருகருனு வளரும்!

Best Hair Oil For Kids : குழந்தைகளின் தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கு எந்த எண்ணெய் சிறந்தது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 22 2024, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Best Hair Oil For Kids In Tamil

Best Hair Oil For Kids In Tamil

குழந்தை பருவத்தில் இருந்து குழந்தைகளை நன்கு பராமரித்தால் அவர்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியம் தொடர்பான எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள். அதாவது குழந்தை பருவத்தில் கொடுக்கும் உணவு அவர்கள் வளரும் போது பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே குழந்தைகளை கவனித்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Best Hair Oil For Kids In Tamil

Best Hair Oil For Kids In Tamil

இந்த வகையில் குழந்தைகளின் தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கு சரியான எண்ணெயை தேர்ந்தெடுப்பது ரொம்பவே முக்கியம். எனவே குழந்தையின் முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் எந்த எண்ணெய் சிறந்தது, அதை வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் அடிக்கடி காய்ச்சல்? குழந்தைங்க நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்க 'இதை' கொடுங்க!

35
Best Hair Oil For Kids In Tamil

Best Hair Oil For Kids In Tamil

குழந்தையின் தலைமுடிக்கு எந்த எண்ணெய் சிறந்தது?

குழந்தையின் தலைமுடிக்கு பாதாம் எண்ணெய் ரொம்பவே நல்லது. பாதாம் எண்ணெயில் ஒமேகா-3 ஏராளமாகவே உள்ளது. இது தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. இது தவிர பாதாம் எண்ணையில் வைட்டமின் ஈ உள்ளது. இது தலைமுடியை பொலிவாக வைக்க உதவுகிறது. இந்த எண்ணெய் குழந்தைகளின் முடியில் எளிதாக உறிஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க:  குழந்தைகளை ட்ரெயினில் கூட்டிட்டு போறப்ப மறக்காமல் செய்ய வேண்டிய '5' விஷயங்கள்!!

45
Best Hair Oil For Kids In Tamil

Best Hair Oil For Kids In Tamil

வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்தலாம்:

குழந்தைகளின் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு 2 முறையாவது பாதாம் எண்ணையை அவர்களது தலைமுடியில் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் முடிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேர்கள் வலுவாக இருப்பது மிகவும் அவசியம். எனவே குழந்தைகளின் தலைமுடிக்கு எண்ணெய் தடவும் போது அந்த எண்ணெயை கொண்டு உச்சந்தலையில் நன்கு தடவ வேண்டும். குழந்தைகளின் தலையை உங்களது விரல்களை பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளின் தலையில் எண்ணெய் உறிஞ்சப்பட்டு வேர்களை அடைகிறது. இதனால் அவர்களது தலைமுடி உள்ளே இருந்து பலப்படுத்தப்படுகிறது.

55
Best Hair Oil For Kids In Tamil

Best Hair Oil For Kids In Tamil

பாதாம் எண்ணெய் நன்மைகள்: 

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் முடி உடையது மற்றும் உதிர்வது குறையும்.

இது தவிர பாதாம் எண்ணெய் முடி வறட்சியை குறைக்கவும், பொடுகு பிரச்சனையை நீக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த எண்ணெய் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. பாதாம் எண்ணெய் குழந்தைகளின் முடி வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது என்று சொல்வதற்கான முக்கிய காரணம் இதுதான்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved